பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.90
ஜனவரி 18,2017,10:47
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் - நிப்டி 8400 புள்ளிகளில் வர்த்தகம்
ஜனவரி 18,2017,10:42
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாக மந்தமாக இருந்து வந்த நிலையில் இன்று(ஜன., 18-ம் தேதி) அதிக ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை ...
+ மேலும்
‘அன்னிய செலாவணி வருவாய்க்கு சேவை வரி விலக்கு வேண்டும்’
ஜனவரி 18,2017,03:05
business news
புதுடில்லி : ‘உள்­நாட்டு சுற்­றுலா மற்­றும் பயண திட்­டங்­களில் ஈட்­டப்­படும் அன்­னிய செலா­வ­ணிக்கு, சேவை வரி­யில் இருந்து விலக்­க­ளிக்க வேண்­டும்’ என, சுற்­றுலா மற்­றும் பய­ணச் சேவை ...
+ மேலும்
எஸ்.பி.ஐ., கார்டு வினியோகம் ஒரே மாதத்தில் ஒரு லட்சம்
ஜனவரி 18,2017,03:04
business news
மும்பை: செல்­லாத நோட்டு அறி­விப்பை அடுத்து, எஸ்.பி.ஐ., கார்டு, கடந்த டிச., மாதம், 1.05 லட்­சம் கார்­டு­களை வினி­யோ­கம் செய்­துள்­ளது.இந்­தி­யா­வில், ‘கிரெ­டிட் கார்டு’ வினி­யோ­கிப்­ப­தில், ...
+ மேலும்
தனிஷ்க், கோல்டு பிளஸ் இணைப்பு டைட்டன் நிறுவனம் முடிவு
ஜனவரி 18,2017,03:03
business news
புதுடில்லி: டைட்­டன் நிறு­வ­னம், தனிஷ்க், கோல்டு பிளஸ் ஆகிய பிராண்­டு­களை, ஒன்­றாக இணைக்க முடிவு செய்­துள்­ளது.டாடா குழு­மத்தை சேர்ந்த டைட்­டன் நிறு­வ­னம், கை கடி­கார சந்­தை­யில் ஈடு­பட்டு ...
+ மேலும்
Advertisement
இந்திய நிறுவனங்களின் வருவாய், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
ஜனவரி 18,2017,03:03
business news
டாவோஸ்: இந்­திய நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­கள், இந்­தாண்டு, தங்­கள் நிறு­வன வரு­வா­யும், வேலை­வாய்ப்­பும் அதி­க­ரிக்­கும் என, தெரி­வித்து உள்­ள­னர்.பி.டபிள்யு.சி., நிறு­வ­னம், 2016 ...
+ மேலும்
சுரங்கத்தை கண்காணிக்க ஆளில்லா விமானம்
ஜனவரி 18,2017,03:03
மும்பை : ஜார்க்­கண்ட் மாநி­லம், மேற்கு சிங்­பும் மாவட்­டத்­தில் உள்ள, நொமுண்டி இரும்­புச் சுரங்­கத்­தில், டிரோன் எனப்­படும், ஆளில்லா விமா­னம் மூலம் கண்­கா­ணிக்­கும் நடை­முறை, சோதனை ...
+ மேலும்
இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வ­தில் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆர்­வம் குறைவு
ஜனவரி 18,2017,03:02
business news
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச அளவில், பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில், உயர் பொறுப்பில் உள்ளோரிடம், ...
+ மேலும்
இலங்­கை­யில் உற்­பத்தி; இந்­தி­யா­வில் விற்­பனை கோக­கோலா நிறு­வ­னம் புதிய திட்­டம்
ஜனவரி 18,2017,03:01
business news
கொழும்பு : கோககோலா நிறுவனம், இலங்கையில் அதன் குளிர்பானங்களை உற்பத்தி செய்து, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக, கோககோலா நிறுவனத்தின், ஆசிய பசிபிக் பிராந்திய ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff