செய்தி தொகுப்பு
மீண்டும் சவரன் ரூ.23,000 க்கு கீழ் சரிந்த தங்கம் விலை | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று வெகுவாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று மீண்டும் ரூ.23,000 க்கு கீழ் சரிந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 ம், கிராமுக்கு ரூ.17 ம் ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 63.83 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளின் அதிரடி உயர்வின் காரணமாக, சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க ... | |
+ மேலும் | |
2வது நாளாக புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜன.,18) 2வது நாளாக புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளன. வெளிநாட்டு நிதிகளின் வரவு அதிகரித்திருப்பதன் காரணமாக வங்கித்துறை பங்குகள் ... | |
+ மேலும் | |
கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; 1.20 லட்சம் நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை, மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், கூடுதலாக, 1.20 லட்சம், ‘லெட்டர்பேடு’ நிறுவனங்களின் பதிவை ரத்து செய்ய முடிவு ... | |
+ மேலும் | |
பங்கு சந்தைகளில் புதிய உச்சம்: ‘சென்செக்ஸ்’ 35,000ஐ கடந்தது | ||
|
||
மும்பை : மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, நேற்று முதன்முறையாக, 35 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, வர்த்தகத்தின் ... |
|
+ மேலும் | |
Advertisement
சரக்கு – சேவை வரியில் ரியல் எஸ்டேட் இணைப்பு? | ||
|
||
புதுடில்லி : ரியல் எஸ்டேட் துறையை, ஜி.எஸ்.டி.,யில் சேர்ப்பது குறித்து, இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது. இன்று, டில்லியில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி ... |
|
+ மேலும் | |
‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 லட்சம் கோடி டாலராக உயரும்’ | ||
|
||
புதுடில்லி : ‘‘அடுத்த, 8 – 9 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம், 5 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி காணும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்து ... | |
+ மேலும் | |
வரி குறைப்பு பயனை நுகர்வோருக்கு வழங்காத எச்.யு.எல்.,க்கு, ‘நோட்டீஸ்’ | ||
|
||
புதுடில்லி : கடந்த, 2017 நவம்பரில், 178 பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பின் பயனை, நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்கள் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |