செய்தி தொகுப்பு
இந்திய அகர்பத்திக்கு விதித்த தடை நீக்கம் | ||
|
||
புதுடில்லி : இந்திய அகர்பத்திகள் இறக்குமதிக்கு விதித்த தடையை, இத்தாலி நீக்கியுள்ளது. இதனால், இத்தாலி உட்பட, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு, அகர்பத்திகளை ஏற்றுமதி செய்ய வழி ... | |
+ மேலும் | |
ரூ.100 கோடி டிபாசிட் செய்ய 24 மணி நேர கெடு; போக்ஸ்வேகனுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | ||
|
||
புதுடில்லி : சுற்றுச்சூழல் மாசு தொடர்பான வழக்கில், ஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனம், இன்று மாலை, 5:00 மணிக்குள், 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் ... | |
+ மேலும் | |
மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது | ||
|
||
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ‘பெல்’ என, சுருக்கமாக அழைக்கப்படும், பாரத கனரக மின் நிறுவனம், டில்லி – சண்டிகர் இடையே, மின் வாகனங்களை சார்ஜ் செய்யும் மையங்களை அமைக்க உள்ளது. இது ... |
|
+ மேலும் | |
வாகன உதிரிபாகங்கள் துறை 15 சதவீத வளர்ச்சி பெறும் | ||
|
||
புதுடில்லி : உள்நாட்டு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு துறை, அடுத்த நிதியாண்டில், 15 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது. இது குறித்து, இக்ரா ... |
|
+ மேலும் | |
ஜி.டி.பி., வளர்ச்சிக்கேற்ப கரன்சி தேவை அதிகரிக்கும் | ||
|
||
கோல்கட்டா : நாட்டின், ஜி.டி.பி., வளர்ச்சிக்கு ஏற்ப, கரன்சிக்கான தேவையும் அதிகரிக்கும் என, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு, ‘2016, நவ., 8ல், 500 ... |
|
+ மேலும் | |
Advertisement
வங்கி வட்டியை குறைக்க தொழில் துறை கோரிக்கை | ||
|
||
புதுடில்லி : வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என, தொழில் துறையினர், ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். டில்லியில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த ... |
|
+ மேலும் | |
ஏலக்காய் கிலோ ரூ.1,900மீண்டும் விலை உயர்வு | ||
|
||
கம்பம் : ஏலக்காய் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. கிலோ, 1,900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கேரள ஏலக்காய் தோட்டங்கள், கடந்தாண்டு பெய்த புயல் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன; காய் ... |
|
+ மேலும் | |
அப்படியா | ||
|
||
பெங்களூரைச் சேர்ந்த இணைய கல்வி, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான பைஜூஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஒஸ்மோ எனும் டிஜிட்டல் கல்வி நிறுவனத்தை, 850 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது. தொழில் ... |
|
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|