பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
பிப்ரவரி 18,2016,18:37
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 308 புள்ளிகளும், நிப்டி 97 புள்ளிகளும் உயர்வுடன் துவங்கின. உலகளவில் ...
+ மேலும்
வளையும் 'ஸ்மார்ட்போன்': விஞ்ஞானிகள் சாதனை
பிப்ரவரி 18,2016,15:42
business news
டொரன்டோ,: வட அமெரிக்க நாடான கனடா வில் குவீன்ஸ் பல்கலையில் 'ஹியுமன் மீடியா லேப்' இயக்குனர் ரோல் வெர்டிகால் நிருபர்களிடம் கூறியதாவது:வளையக்கூடிய முதல் ஸ்மார்ட்போனை விஞ்ஞானிகள் ...
+ மேலும்
தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.248 உயர்வு
பிப்ரவரி 18,2016,15:41
business news
சென்னை : தங்கம் விலை இன்று(பிப்.,18ம் தேதி) சவரனுக்கு ரூ.248 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மா‌லைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,728-க்கும், சவரன் ...
+ மேலும்
ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் மவுசு; நொடிக்கு 6லட்சம் பேர் முன்பதிவு - முடங்கியது இணையதளம்
பிப்ரவரி 18,2016,14:02
business news
கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில், உலகிலேயே மிகவும் மலிவான விலையில், 'ஸ்மார்ட் போன்' இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன், 251 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இந்த மலிவு விலை ...
+ மேலும்
சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு - ரூ.68.34-ல் வர்த்தகம்
பிப்ரவரி 18,2016,10:24
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்று(பிப்.18ம் தேதி) சற்று மீண்டுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய ...
+ மேலும்
Advertisement
பங்குச்சந்தை : சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்வுடன் துவக்கம்
பிப்ரவரி 18,2016,10:15
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்ந்து 23,690.68-ஆகவும், தேசிய ...
+ மேலும்
மருந்து துறை: சர்­வ­தேச மைய­மாக இந்­தியா உரு­வாகும்!
பிப்ரவரி 18,2016,06:22
business news
மும்பை : ‘‘மருந்து துறையில், சர்­வ­தேச மைய­மாக இந்­தியா உரு­வாகும்,’’ என, மத்­திய, மருந்து, ரசா­யனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர், ஹன்ஸ்ராஜ் கங்­காராம் ஆஹிர் நம்­பிக்கை ...
+ மேலும்
ஆச்சர்யமாக இருக்கிறது! தொழில் முத­லீடு ஒப்­பந்­தங்­களை ஈர்ப்­பதில் கேரளா முன்­னணி
பிப்ரவரி 18,2016,06:21
business news
திரு­வ­னந்­த­புரம் : ‘இந்­தி­யாவில், தொழில் முத­லீட்டு ஒப்­பந்­தங்­களை ஈர்ப்­பதில், கேரளா முன்­னணி மாநி­ல­மாக திகழ்­கி­றது’ என, ‘அசோசெம்’ நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
கேரள மாநி­லத்தின், ...
+ மேலும்
பங்குசந்தை நிலவரம்
பிப்ரவரி 18,2016,06:19
business news
என்.எஸ்.சி.ஆரம்பம் – 7058.85முடிவு – 7108.45மாற்றம் – 60.20(+0.85%)
பி.எஸ்.சி.ஆரம்பம்
+ மேலும்
வெள்ளி நிலவரம்(17-02-16)
பிப்ரவரி 18,2016,06:15
business news
(சென்னை நில­வரம் / ரூபாயில்)1 கிராம் – 40.201 கிலோ – ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff