பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
எளிதா லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு? திருப்பூர் தொழில்துறை தலைநிமிரும் நேரம் இது
பிப்ரவரி 18,2020,10:23
business news
பல நேரங்­களில், எதிர்­பார்ப்­பு­கள் நடப்­ப­தில்லை. இந்த நிதி­யாண்­டில், நாட்­டின் ஆயத்த ஆடை ஏற்­று­மதி சரி­வைச் சந்­தித்­தி­ருக்­கிறது. நிதி­யாண்டு துவக்­கத்­தில் உயர்ந்து வந்த ...
+ மேலும்
பொள்ளாச்சி; சிறப்பு பொருளாதார நகரம்: மத்திய அரசு அங்கீகாரம்
பிப்ரவரி 18,2020,10:21
business news
பொள்­ளாச்­சி­யில், தென்னை நார் மற்­றும் நார் சார்ந்த, 750க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் உள்­ளன. இங்கு தயா­ரிக்­கப்­படும் கயிறு, தென்னை நார், நார் துகள் கட்­டி­கள் வெளி­நா­டு­க­ளுக்கு ...
+ மேலும்
எப்படி திட்டமிடப்படுகிறது ஐ.டி., ரெய்டு
பிப்ரவரி 18,2020,03:36
business news
தொழில் எல்லாம் சுகமே தொடரில், வரி விவரங்கள், வங்கி கடன்கள், அரசின் நிதி மானியம் போன்றவற்றைப் பார்த்து வருகிறோம். கணக்கில் காட்டப்பட்ட பணம், எவ்வளவு முக்கியம் என்பதை வருமானவரி ...
+ மேலும்
நிதி ஆலோசகர்களுக்கு ‘செபி’ கிடுக்கிப் பிடி
பிப்ரவரி 18,2020,03:00
business news
மும்பை: –முதலீட்டு ஆலோசகர்களுக்கான, தகுதி சம்பந்தப்பட்ட விதிமுறைகளை கடுமையாக்க உள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்களின் ஆர்வத்தைப் ...
+ மேலும்
எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் பங்கு அனுமதி வழங்கியது, ‘செபி’
பிப்ரவரி 18,2020,02:57
business news
புதுடில்லி; ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, ‘செபி’ வழங்கி உள்ளது.

எஸ்.பி.ஐ., வங்கியின் ...
+ மேலும்
Advertisement
‘எல்.ஐ.சி., ஹவுஸிங் – ஐ.டி.பி.ஐ., இணைப்பு திட்டம் இல்லை!’
பிப்ரவரி 18,2020,02:55
business news
புதுடில்லி; எல்.ஐ.சி., ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தை, வேறு எந்த நிறுவனத்துடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என, எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது.

எல்.ஐ.சி., ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தை, ஐ.டி.பி.ஐ., ...
+ மேலும்
பொது காப்பீடு நிறுவனங்களின் பிரீமிய வருவாய் அதிகரிப்பு
பிப்ரவரி 18,2020,02:52
business news
புதுடில்லி: பொது காப்பீடு நிறுவனங்களின் பிரீமிய வருவாய், ஜனவரி மாதத்தில், 2.2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.

இது ...
+ மேலும்
இந்தியாவின் ஜி.டி.பி., கணிப்பை குறைத்தது, ‘மூடிஸ்’
பிப்ரவரி 18,2020,02:51
business news
புதுடில்லி: நடப்பு ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை, 5.4 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது, ‘மூடிஸ்’ நிறுவனம்.‘மூடிஸ் இன்வெஸ்ட்டர்ஸ் சர்வீஸ்’ நிறுவனம், இந்தியாவின், ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff