திருப்பூரில் மீண்டும் நூலிழை விலை உயர்வு | ||
|
||
திருப்பூர்: அதிகரிக்கும் பருத்தி விலை, மின்வெட்டு ஆகியவற்றால், எவ்வித அறிவிப்பும் இன்றி, திருப்பூரில் உள்ள சில நூற்பாலைகள், நூலிழை விலையை மீண்டும் கிலோவுக்கு, 5 ரூபாய் ... | |
+ மேலும் | |
ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.87 லட்சம் கோடியாக வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 2.85 சதவீதம் ... | |
+ மேலும் | |
"கடன் வசூலில் வங்கிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்' | ||
|
||
புதுடில்லி: வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருகிறது. எனவே, வங்கிகள் கடனை திரும்பப் பெறுவதில், தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ... |
|
+ மேலும் | |
@ரஷன் கடைகளுக்கு கொள்முதல்: மை‹ரு பருப்பு விலை கிடுகிடு... | ||
|
||
சேலம்,: தமிழக அரசின் பொது வினியோக திட்டத்துக்காக, மைசூரு பருப்பை கொள்முதல் செய்ததால், வெளி மார்க்கெட்டில் அந்த பருப்புக்கு மவுசுஅதிகரித்து, குவிண்டாலுக்கு, 1,000 ரூபாய் வரை, விலை உயர்வு ... |
|
+ மேலும் | |
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி5,600 கோடி டாலராக சரிவடையும் | ||
|
||
புதுடில்லி: நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 5,600 கோடி டாலராக (3.08 லட்சம் கோடி ரூபாய்) சரிவடையும் என, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் அமன் ... | |
+ மேலும் | |
அரசின் கையிருப்பில் இருந்து 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசின் கையிருப்பிலிருந்து, இது வரை, 25.58 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்தார்.நடப்பாண்டு ஜூன் 30ம் தேதிக்குள், ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்துள்ளது. இன்றைய வர்த்க நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2783 ... |
|
+ மேலும் | |
ரூ.1.88 கோடி விலை கொண்ட ஜாக்குவார் கார் | ||
|
||
லட்சக்கணக்கில் கார் விலை கூறப்படுவது, அந்த காலமாகி விட்டது. அதற்கு ஏற்றார் போல், இந்தியாவில், கோடிக்கணக்கில் விலை கொண்ட கார்களின் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. பிரிட்டன் நாட்டைச் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2779க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.168 ... |
|
+ மேலும் | |
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »