செய்தி தொகுப்பு
மாலையில் குறைந்த தங்கம், வெள்ளி விலை | ||
|
||
சென்னை : காலை நேர வர்த்தகத்தின் போது சவரனுக்கு ரூ.280 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் சரிவை சந்தித்தது. மாலை நேர நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்)ஆபரண தங்கத்தின் விலை ரூ.2757 ஆகவும், 10 ... | |
+ மேலும் | |
7600 புள்ளிகளை கடந்த நிப்டி : ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தைகள் | ||
|
||
மும்பை : இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச் சந்தைகள் நல்லதொரு ஏற்றத்தை கண்டுள்ளன. நாள் முழுவதும் ஏற்றத்தை சந்தித்த பங்குச் சந்தைகள், வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 275.37 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று விலை உயர்வு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35ம், சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. இதே போன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.60 காசுகளும், ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.62 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் காணப்படும் தொடர் ஏற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
பங்குச் சந்தைகளில் தொடர் உயர்வு | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதி நாளான இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வு, எண்ணெய் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு ... | |
+ மேலும் | |
Advertisement
மார்ச் 30, 31 ல் இரவு 8 மணி வரை வங்கிகள் | ||
|
||
புதுடில்லி : ஆண்டு இறுதி என்பதால் மார்ச் 31ம் தேதி நள்ளிரவு வரை எலக்ட்ரானிக் பணபரிவர்த்தனையை தொடர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வங்கிகளை கேட்டுக் கொண்டது. இதனால் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய ... | |
+ மேலும் | |
வரும் 2020ம் ஆண்டு விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் | ||
|
||
ஐதராபாத் : ‘விமான போக்குவரத்து சந்தையில், வரும், 2020ம் ஆண்டு, இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்’ என, ‘பிக்கி – கே.பி.எம்.ஜி’ அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ... | |
+ மேலும் | |
இனியெல்லாம் வசந்தமே: எஸ்ஸார் ஸ்டீல் மகிழ்ச்சி | ||
|
||
மும்பை : ‘‘எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் மோசமான காலம், ஒருவழியாக முடிவடைந்து, தற்போது நல்ல காலம் பிறந்துள்ளது’’ என, எஸ்ஸார் குழுமத்தின் இயக்குனர், ஜே.மெஹ்ரா தெரிவித்து ... | |
+ மேலும் | |
ஆடைகளுக்கு வரி சலுகை நீட்டிப்பு; ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆயத்த ஆடைகளுக்கு, பொது வரி விதிப்பு திட்டத்தின் கீழ், 20 சதவீதம் வரி சலுகையை, ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த சலுகை, ... | |
+ மேலும் | |
‘ஸ்டார்ட் அப்’ தொழில்கள் ஆரம்பிப்பதும் மூடுவதும் எளிதாகும் | ||
|
||
புதுடில்லி : ‘‘திவால் ஆவது குறித்த சட்ட விதிமுறைகள் வகுக்கப்படும்போது, தொழில்முனைவோர்கள், ‘ஸ்டார்ட் அப் பிசினஸ்களை ஆரம்பிப்பதையோ, அல்லது வெளியேறுவதையோ அது ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|