பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகளில் ஏற்றம் தொடரும் : நிபுணர்கள் கருத்து
மார்ச் 18,2017,15:35
business news
2015 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு, நேற்று முன்தினம் (மார்ச் 16) சென்செக்ஸ் மீண்டும் 29,000 புள்ளிகளை கடந்தது. நிப்டியும் முதல் முறையாக 9100 புள்ளிகளை கடந்தது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய ...
+ மேலும்
பங்குச்சந்தைகளின் அதிரடி உயர்வு : 10 காரணங்கள்
மார்ச் 18,2017,15:14
business news
புதுடில்லி : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களில் அதிரடியாக உயர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளன. நிப்டி 9200 புள்ளிகளையும், சென்செக்ஸ் 29,000 புள்ளிகளையும் ...
+ மேலும்
60 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை : மைக்ரோமேக்ஸ் இலக்கு
மார்ச் 18,2017,14:16
business news
புதுடில்லி : அடுத்த 5 முதல் 6 மாதங்களில் இந்தியாவில் 50 முதல் 60 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்ய மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் ...
+ மேலும்
வரி ஏய்ப்பு நிறுவனங்களின் பெயர் பட்டியலை வெளியிட்ட வருமான வரித்துறை
மார்ச் 18,2017,13:52
business news
புதுடில்லி : வரி ஏய்ப்பு செய்த 29 நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனங்கள் சுமார் ரூ.448.02 கோடி வரி பாக்கி வைத்துள்ளது ...
+ மேலும்
இந்திய புடவைகளுக்கு கலால் வரி கிடையாது
மார்ச் 18,2017,12:05
business news
புதுடில்லி : இந்திய புடவைகளுக்கு கலால் வரி கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், அந்த பொருளில் 'உற்பத்தி பொருள்' என குறிப்பிடப்படாமல் இருந்தால் மட்டுமே கலால் வரி ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு
மார்ச் 18,2017,11:02
business news
சென்னை : தங்கம் விலையில் இன்றும் (மார்ச் 18) விலையேற்றமே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32ம், கிராமுக்கு ரூ.4 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 ...
+ மேலும்
ரூ.10 பிளாஸ்டிக் நோட்டு : மத்திய அரசு ஒப்புதல்
மார்ச் 18,2017,09:50
business news

புதுடில்லி : அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், 10 ரூபாய்நோட்டுகளை பிளாஸ்டிக்கில் தயாரிக்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, லோக்சபாவில் நேற்று, ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff