பங்குச்சந்தை பி.எஸ்.இ: 61308.91 85.88
  |   என்.எஸ்.இ: 18308.1 52.35
செய்தி தொகுப்பு
மஞ்சள்,வத்தல் விலை குறைவு
ஜூன் 18,2011,16:34
business news
புதுடில்லி: மஞ்சள் மற்றும் மிளகாய் வத்தல் விலை குவிண்டாலுக்கு 200 வரையில் குறைந்துள்ளது.மிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு 8,900-12,900 என்ற விலையிலும், மஞ்சள் விலை 8,200-14,200 என்ற விலையிலும் விற்பனை ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு
ஜூன் 18,2011,13:45
business news
சென்னை: தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2115 ஆகவும், 24 ...
+ மேலும்
ஐடியா செல்லுலார் லாபம் ரூ.274 கோடி
ஜூன் 18,2011,13:33
business news
புதுடில்லி: இந்திய செல்போன் சேவை துறையில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஐடியா செல்லுலார் நிறுவனம், நான்காவது காலாண்டில் ரூ.274.50 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ...
+ மேலும்
சீரான முன்னேற்றப் பாதையில் ஈமு கோழி வளர்ப்புத் தொழில்
ஜூன் 18,2011,10:55
business news
கொச்சி: ஈமு கோழி வளர்ப்பில் நாடு முழுவதுமாக ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீரான முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்த தொழில் அண்மைக் காலம் வரை தமிழகம், ஆந்திரா ஆகிய ...
+ மேலும்
கரடியின் பிடியில் பங்குச்சந்தை 'சென்செக்ஸ்' மேலும் 115 புள்ளிகள் சரிவு
ஜூன் 18,2011,00:07
business news
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும், மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்ற ...
+ மேலும்
Advertisement
வங்கிகளின் வட்டி விகிதம் உயருகிறது வீட்டு கடனுக்கான மாத தவணை அதிகரிக்கும்
ஜூன் 18,2011,00:06
business news
சென்னை: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால்,வீட்டு வசதிக் கடன் பெற்றவர்களின் வட்டிச் சுமை உயரும் என்பதோடு, மாதத் ...
+ மேலும்
பருவநிலை மாற்றத்தால் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு
ஜூன் 18,2011,00:05
business news
சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில், பருவ நிலை மாறுபாடுகளால், ஆப்பிள் விளைச்சல் 50 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டில், ஆப்பிள் விளைச்Œலில்,காஷ்மீர் ...
+ மேலும்
விவசாயிகள் பருத்திக்கு மாறுவதால் நிலக்கடலைசாகுபடி பரப்பளவு குறைகிறது
ஜூன் 18,2011,00:05
business news
மும்பை: நிலக்கடலையை விட, அதிக லாபம் கிடைப்பதால், விவசாயிகள் பருத்திசாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நடப்பு 2011-12ம் கரீப் பருவத்தில், நிலக்கடலைசாகுபடி பரப்பளவு ...
+ மேலும்
மந்த்ராலயா இம்பெக்ஸ் பாலிமர் ஜன்னல்கள் அறிமுகம்
ஜூன் 18,2011,00:02
business news
சென்னை: -சென்னையைச் ÷ர்ந்த மந்த்ராலயா இம்பெக்ஸ் நிறுவனம்,சர்வ@தŒ அளவில் பெரும் வர@வற்பைப் பெற்ற, 'ரிஹாவ் ஈக்யூப்' கதவு அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.ஜெர்மனியைச் ÷ர்ந்த ரிஹாவ் ...
+ மேலும்
மாருதி சுசூகி இந்தியா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது
ஜூன் 18,2011,00:02
business news
புதுடில்லி: மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், மானேசர் தொழிற்சாலை, கடந்த 13 நாள்களாக தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் செயல்படாமல் இருந்தது. நிர்வாகத்திற்கும், பணியாளர்கள் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff