செய்தி தொகுப்பு
இந்திய உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு தடை : ரஷ்யா எச்சரிக்கை | ||
|
||
இந்தியாவில் இருந்து, தொடர்ந்து தரம் குறைந்த உருளைக்கிழங்கை அனுப்பினால், அதன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என, ரஷ்யா எச்சரித்துள்ளது. அல்போன்சா:இந்திய வேளாண் பொருட்கள் ... |
|
+ மேலும் | |
‘சென்செக்ஸ் 275 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:ஈராக் கலவரம் காரணமாக, இந்திய பங்கு வர்த்தகம், கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்தில் உள்ளது.நேற்று, சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை அதிகளவில் விற்பனை ... | |
+ மேலும் | |
தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீட்டில்ரூ.2.71 லட்சம் கோடி திரட்டிய நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி ;சென்ற 2013–14ம் நிதியாண்டில், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடுகள் வாயிலாக, இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 23 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.71 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, ... |
|
+ மேலும் | |
வங்கி பங்குகளை குவிக்கும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி :பங்கு சந்தை எழுச்சியால், சென்ற மே வரையிலுமாக, பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கித் துறை பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, சாதனை அளவாக, 48,419 கோடி ரூபாயை எட்டிஉள்ளது. ‘செபி’இது, ... |
|
+ மேலும் | |
‘தங்கம் இறக்குமதி வரியை 2 சதவீதமாக்க வேண்டும் | ||
|
||
புதுடில்லி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை, தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து, 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு ... | |
+ மேலும் | |
Advertisement
ரூபாய் மதிப்பு38 காசுகள் சரிவு | ||
|
||
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று 38 காசுகள் (0.64 சதவீதம்) சரிவடைந்து, 60.40ல் நிலை கொண்டது.ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.112 உயர்வு | ||
|
||
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 112 ரூபாய் உயர்ந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,596 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,768 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
ஈராக் பதற்றம் - பங்குசந்தைகளில் வீழ்ச்சி! | ||
|
||
மும்பை : ஈராக்கில் நிலவும் பதற்றமான சூழலால் எண்ணெய்க்கான இறக்குமதி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதாலும், பணவீக்கம் உயர்வு மற்று உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் மந்தமான ... | |
+ மேலும் | |
ரூ.1.80 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்! | ||
|
||
மும்பை : அடுத்த 3 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்திய சந்தைகளில் ரூ.1.80 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ... | |
+ மேலும் | |
ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 340 | ||
|
||
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த ஒரு வாரத்தில், சிமென்ட் விலை மூட்டைக்கு (50 கிலோ), 60 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |