செய்தி தொகுப்பு
அமெரிக்க ஆய்வறிக்கை சொல்கிறது... இந்திய உணவு பொருட்கள் துறையில் சீர்திருத்த நடவடிக்கை அவசியம் | ||
|
||
புதுடில்லி : ‘இந்தியாவில் பெருகி வரும் நகர்ப்புறங்களின் தேவையை சமாளிக்க, உணவுப் பொருட்கள் துறையில் உடனடியாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என, அமெரிக்காவைச் ... | |
+ மேலும் | |
வலைதளங்களில் 1 கோடி விற்பனையாளர்கள் | ||
|
||
மும்பை : ‘‘இந்தியாவில், வலைதளங்கள் வாயிலாக பொருட்களை விற்பனை செய்வோரின் எண்ணிக்கை, வரும், 2020ல், ஒரு கோடியாக உயரும்,’’ என, கூகுள் இந்தியா நிறுவனத்தின், தொழிற்பிரிவு இயக்குனர் ... | |
+ மேலும் | |
23 நகரங்களுக்கு விரிவாக்கம் ஊபர் நிறுவனம் திட்டம் | ||
|
||
புதுடில்லி : ஊபர் நிறுவனம், கூடுதலாக, 23 நகரங்களில் தன் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது. ஊபர் நிறுவனம், இந்தியாவில் உள்ள, 27 நகரங்களில், வாடகை கார்களை இயக்கி வருகிறது. ... | |
+ மேலும் | |
அமேசான் நிறுவனம் அதிரடி விற்பனையாளர் கமிஷன் ‘கட்’ | ||
|
||
பெங்களூரு : அமேசான் நிறுவனம், விற்பனையாளர்களின் கமிஷன் தொகையை அதிரடியாக குறைத்து உள்ளது. இந்தியாவில், ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள், இணையதள ... | |
+ மேலும் | |
ஏற்றுமதியில் மந்தநிலை மாறியது; நிர்மலா சீதாராமன் தகவல் | ||
|
||
புதுடில்லி : மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஏற்றுமதியில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த வீழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், ... | |
+ மேலும் | |
Advertisement
சர்க்கரை விலையை கட்டுப்படுத்த 20 சதவீதம் ஏற்றுமதி வரிவிதிப்பு | ||
|
||
புதுடில்லி : சர்வதேச சந்தையில், கடந்த மூன்று மாதங்களாக, சர்க்கரை விலை, கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், வியாபாரிகள் லாபநோக்கத்தில், அதிக அளவில் சர்க்கரையை ஏற்றுமதி ... | |
+ மேலும் | |
ரசாயன துறையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை | ||
|
||
புதுடில்லி : ரசாயன துறையை ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இறங்க, மத்திய அரசு ... | |
+ மேலும் | |
தொழில் துவங்க வாருங்கள் தாய்லாந்து அரசு அழைப்பு | ||
|
||
புதுடில்லி : ‘இந்தியாவை சேர்ந்த முதலீட்டாளர்கள், எங்கள் நாட்டில், அதிக அளவில் முதலீடு செய்வதற்கு முன்வர வேண்டும்’ என, தாய்லாந்து நாட்டு தொழில் முதலீட்டு வாரிய துணை செயலர் ... | |
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|