பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52907.93 -111.01
  |   என்.எஸ்.இ: 15752.05 -28.20
செய்தி தொகுப்பு
பங்குச் சந்தையில் மீண்டும் கடுமையான சரிவு
ஆகஸ்ட் 18,2011,16:49
business news
மும்பை : காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள், துவங்கிய சில நிமிடங்களிலேயே சரிவை நோக்கிச் சென்றன. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, உள்நாட்டு வட்டி விகித உயர்வு, ...
+ மேலும்
தங்கம் விலை விர்ர்ர்...: சவரன் ரூ.20 ஆயிரத்தை தொட்டது
ஆகஸ்ட் 18,2011,16:03
business news
சென்னை : வாடிக்கையாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு தங்கம் விலை இன்று சிகரத்தை தொட்டுள்ளது. காலையில் ரூ.19984 ஆக இருந்த ஒரு சவரன் தங்கம் மாலையில் மேலும் உயர்ந்து ரூ.20 ஆயித்தை கடந்துள்ளது. ...
+ மேலும்
முதல் காலாண்டில் அரசு பொதுக் கடன் ரூ.31,49,996 கோடி
ஆகஸ்ட் 18,2011,15:49
business news
புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அரசின் மொத்த பொதுக் கடன் 5.9 சதவீதம் அதிகரித்து ரூ.31,49,996 கோடியாகும். கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் அரசின் பொது கடன் ரூ.29,75,628 கோடியாக ...
+ மேலும்
மத்திய பாதுகாப்பு படையில் 14,000 காலி பணியிடங்கள் : அந்தோணி
ஆகஸ்ட் 18,2011,14:37
business news
புதுடில்லி : ராணுவம், கப்பல் படை, விமான படை, எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றில் மொத்தம் 14286 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். ...
+ மேலும்
விமான கட்டணத்தை உயர்த்த ஜெட் ஏர்வேஸ் திட்டம்
ஆகஸ்ட் 18,2011,13:37
business news
மும்பை : தனியார் துறை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், தனது உள்நாட்டு விமான கட்டணத்தை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக குறைந்த செலவிலான சர்வதேச ...
+ மேலும்
Advertisement
நெய்தல் அங்காடிகளில் ஒரு டன் மீன் விற்பனை
ஆகஸ்ட் 18,2011,12:37
business news
திருப்பூர் : நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கு முன், வாரந்தோறும் 600 கிலோ மீன் மட்டுமே விற்பனையானது; தற்போது ஒரு டன்னாக அதிகரித்துள்ளது. தமிழக மீன்வளர்ச்சி ...
+ மேலும்
நாட்டின் உணவு பணவீக்கம் 9.03% ஆக சரிவு
ஆகஸ்ட் 18,2011,11:55
business news
புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் மீண்டும் சரிய துவங்கி உள்ளது. ஆகஸ்ட் 06ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் 9.03 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் உணவு ...
+ மேலும்
தங்கம் விலை சவரன் ரூ.20 ஆயிரத்தை நெருங்குகிறது
ஆகஸ்ட் 18,2011,11:41
business news
சென்னை : ஆடி மாதம் முடிந்து திருமண சீசன் துவங்கி உள்ள நேரத்தில் தங்கம் மளமளவென உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.56ம், பார் வெள்ளி ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு
ஆகஸ்ட் 18,2011,10:32
business news
மும்பை : டாலரின் தேவை அதிகரித்துள்ளதால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 13 பைசா சரிவடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.45.54 ஆக உள்ளது. ...
+ மேலும்
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை
ஆகஸ்ட் 18,2011,10:14
business news
மும்பை : ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றமான போக்கின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளும் இன்று 76 புள்ளிகளுக்கும் மேல் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff