பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53018.94 -8.03
  |   என்.எஸ்.இ: 15780.25 -18.85
செய்தி தொகுப்பு
புதிய உச்சத்தை தொட்டன இந்திய பங்குசந்தைகள்
ஆகஸ்ட் 18,2014,17:03
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளில் மந்தமாக ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் முக்கிய நிறுவன பங்குகளின் ஏற்றத்தால் ஒரு புதிய உச்சத்தை ‌தொட்டன. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில், ...
+ மேலும்
புதிய உச்சத்தை தொட்டது நிப்டி!
ஆகஸ்ட் 18,2014,14:25
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளில் மந்தமாக தொடங்கிய இந்திய பங்குசந்தைகள் மதியத்திற்கு பிறகு விறுவிறுப்பானது. ஆட்டோ, வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் ஏற்றம் கண்டதால் ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.72 குறைந்தது
ஆகஸ்ட் 18,2014,12:41
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 18ம் தேதி) சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,684-க்கும், ...
+ மேலும்
பார்சி புத்தாண்டு - அந்நிய செலாவணி சந்தைக்கு விடுமுறை
ஆகஸ்ட் 18,2014,10:12
business news
மும்பை : பார்சி புத்தாண்டை முன்னிட்டு அந்நிய செலாவணி சந்தைக்கு இன்று(ஆகஸ்ட் 18ம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பிற நாட்டு கரன்சிகளுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் எந்த ...
+ மேலும்
பங்குசந்தைகளில் ஏற்ற - இறக்கம்!
ஆகஸ்ட் 18,2014,10:05
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் சற்றுநேரத்தில் மீண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஆகஸ்ட் 18ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான ...
+ மேலும்
Advertisement
தக்காளி விலை கிடுகிடு உயர்வு
ஆகஸ்ட் 18,2014,07:59
business news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக உள்ளூர் தக்காளி வரத்து இல்லாததால், தக்காளி விலை பெட்டிக்கு (14 கிலோ) ரூ.380 என்று விற்கப்பட்டு வந்தது. கடந்த 3 ...
+ மேலும்
வேளாண் பொருட்கள் ஏற்­று­மதி 2.7 சத­வீதம் சரிவு
ஆகஸ்ட் 18,2014,01:16
business news
புது­டில்லி:நடப்பு 2014 – 15ம் நிதி­யாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), இந்­தி­யாவின் ஒட்டு மொத்த வேளாண் பொருட்கள் ஏற்­று­மதி, 2.7 சத­வீதம் சரி­வ­டைந்து, 33,649 கோடி ரூபா­யாக ...
+ மேலும்
இண்­டர்நெட் வாடிக்­கை­யாளர் எண்­ணிக்கை 5.4 சத­வீதம் உயர்வு
ஆகஸ்ட் 18,2014,01:12
business news
புது­டில்லி:நடப்­பாண்டின் ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான காலாண்டில், இண்­டர்நெட் வாடிக்­கை­யாளர் எண்­ணிக்கை, 5.4 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 25.16 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது என, மத்­திய ...
+ மேலும்
இணைத்தல், கைய­கப்­ப­டுத்தல் நட­வ­டிக்கை சூடு­பி­டிப்பு
ஆகஸ்ட் 18,2014,01:10
business news
புது­டில்லி:இந்­திய நிறு­வ­னங்­க­ளி­டை­யே­யான இணைத்தல் மற்றும் கைய­கப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­களின் மதிப்பு, சென்ற ஜூலை மாதத்தில், 39,240 கோடி ரூபா­யாக (654 கோடி டாலர்) அதி­க­ரித்­துள்­ளது.இது, ...
+ மேலும்
கடன் பத்திரங்கள் வெளியீடு ரூ.2,444 கோடி திரட்டிய நிறுவனம்
ஆகஸ்ட் 18,2014,01:08
business news
புது­டில்லி:இந்­திய நிறு­வ­னங்கள், சென்ற ஜூலை மாதத்தில், பங்­கு­க­ளாக மாறாத கடன்­பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, 2,444 கோடி ரூபாயை திரட்டி கொண்­டுள்­ளன.கடந்­தாண்டு ஜூலையில், ஒரே ஒரு வெளி­யீடு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff