பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
ஜி.எஸ்.டி., ரிட்டர்னை தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு
ஆகஸ்ட் 18,2017,17:45
business news
ஜூன் 18, 2017 அன்று நடைபெற்ற 17ஆவது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தான், மிகவும் வரவேற்கப்பட்ட அந்த முடிவை நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., சகாப்தத்துக்கான முதல் இரண்டு ...
+ மேலும்
மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு
ஆகஸ்ட் 18,2017,16:24
business news
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.152 அதிகரித்துள்ளது. மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2795 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ...
+ மேலும்
கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
ஆகஸ்ட் 18,2017,16:15
business news
மும்பை : இன்போசிஸ் தலைவர் பதவியில் இருந்து விஷால் சிக்கா விலகியதை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. பிற்பகல் வர்த்தகத்தின் போது செனெசெக்ஸ் 250 ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு
ஆகஸ்ட் 18,2017,11:00
business news
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலை சந்தையில் இன்றும் விலை உயர்வு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.24ம், கிராமுக்கு ரூ.3 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.18
ஆகஸ்ட் 18,2017,10:39
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ...
+ மேலும்
Advertisement
200 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்
ஆகஸ்ட் 18,2017,10:32
business news
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்போசிஸ் தலைவர் மற்றும் இயக்குனர் பதவியை விஷால் சிக்கா ...
+ மேலும்
இன்போசிஸ் தலைவர் பதவி : ராஜினாமா செய்தார் விஷால் சிக்கா
ஆகஸ்ட் 18,2017,09:55
business news
புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார் விஷால் சிக்கா. புதிய தலைவர் மற்றும் இயக்குனராக யூ.பி.பிரவின் ராவ் நியமிக்கப்பட்டுள்ளதாக ...
+ மேலும்
ஸ்மார்ட் போனில் தகவல் திருட்டு; சீன நிறுவனங்களுக்கு ‘நோட்டீஸ்’
ஆகஸ்ட் 18,2017,00:15
business news
புதுடில்லி : ‘ஸ்மார்ட் போன்’ மூலம், தக­வல்­கள் திரு­டப்­ப­டு­வதை தடுக்க எடுக்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து, விரி­வான விளக்­கம் அளிக்­கு­மாறு, இந்­தி­யா­வில் ...
+ மேலும்
சிறந்த சேவைக்கு கூடுதல் தொகை தர இந்தியர்கள் தயார்
ஆகஸ்ட் 18,2017,00:14
business news
மும்பை : சிறந்த சேவைக்கு, கூடு­தல் தொகை தர, இந்­தி­யர்­கள் தயா­ராக உள்­ளது ஆய்­வொன்­றில் தெரி­ய­ வந்­துள்­ளது.

அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ் நிறு­வ­னத்­திற்­காக, கன்­டர் ஐ.எம்.ஆர்.பி., ...
+ மேலும்
அபெக்ஸ் புரோசன் புட்ஸ் பங்கு வெளியீடு 22ல் துவக்கம்
ஆகஸ்ட் 18,2017,00:14
business news
புதுடில்லி : ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த, அபெக்ஸ் புரோ­சன் புட்ஸ் நிறு­வ­னம், 1,338 ஏக்­கர் பரப்­பில், கடல் உண­வுப் பொருட்­கள் உற்­பத்­தி­யில் ஈடு­பட்டு வரு­கிறது.

இந்­நி­று­வ­னத்­திற்கு, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff