செய்தி தொகுப்பு
பங்குசந்தைகளில் இன்று(செப்., 18) சென்செக்ஸ் 255, நிப்டி 83புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தன | ||
|
||
மும்பை : அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பால் பங்குசந்தைகள் இன்று(செப்., 18ம் தேதி) ஏற்றத்துடன் முடிந்தன. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அமெரிக்க பெடரல் வங்கி ... | |
+ மேலும் | |
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 5 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி : சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக இன்று(செப்., 18ம் தேதி) 5 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன்படி சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து ... | |
+ மேலும் | |
ஜாகுவார்: முதல் எஸ்.யு.வி., ‘எப்–பேஸ்’ அறிமுகம் | ||
|
||
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார், தன் சகோதர நிறுவனமான ‘லேண்ட்ரோவர்’ நிறுவனத்தை பின்பற்றி, முதல் முறையாக, எஸ்.யு.வி., வாகன உற்பத்தியை துவக்கியுள்ளது. என்ன தான் பிரபல பிராண்டாக ... | |
+ மேலும் | |
ஹீரோ: ‘டேஷ் 110’ ஸ்கூட்டர் | ||
|
||
ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம், இரு புதிய ஸ்கூட்டர்களை விரைவில் அறிமுகம் செய்கிறது. இவை, முறையே, 110 சி.சி., மற்றும், 125 சி.சி., திறன் கொண்டவையாக இருக்கும். ‘டேஷ் 110’ சி.சி., ஸ்கூட்டர், இந்தியாவில் ... |
|
+ மேலும் | |
வோக்ஸ்வேகனின் ‘டைகுவான்’ வருகை | ||
|
||
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட, ‘டைகுவான்’ என்று பெயரிடப்பட்ட எஸ்.யு.வி., வாகனத்தின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது ஓடும், ‘டைகுவான்’ வாகனத்திலிருந்து, பல ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை இன்று(செப்.,18) மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.88 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88-யும், வெள்ளியின் விலை ரூ.1000 வரையும் உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், இன்று(செப்., 18ம் தேதி), மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... |
|
+ மேலும் | |
பங்குசந்தைகளில் இன்று(செப்.1 18) சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்! | ||
|
||
மும்பை : அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பால் இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பின்னர் இன்று(செப்., 18ம் தேதி) துவங்கிய ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வுடன் ஆரம்பம் - ரூ.66.14 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(செப்., 18ம் தேதி) நன்கு ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|