செய்தி தொகுப்பு
மத்திய அரசின் நடவடிக்கைகளால்இந்திய சுற்றுலா துறை சூப்பர் வளர்ச்சி:49 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வருகை | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, சுற்றுலா துறையை ஊக்குவிக்க, எடுத்த நடவடிக்கைகளால், இந்தாண்டு, ஜன., – ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ... | |
+ மேலும் | |
பொருளாதார சுதந்திரம்; 112வது இடத்தில் இந்தியா | ||
|
||
புதுடில்லி:உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையை, இந்தியாவைச் சேர்ந்த, சிவில் சமூக மையம், கனடாவின் பிரேசர் மையம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன. ... | |
+ மேலும் | |
இந்தியாவில் ‘டிஜிட்டல்’ புரட்சி:அமெரிக்க நிறுவனங்கள் பாராட்டு | ||
|
||
வாஷிங்டன்:அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், பல்வேறு தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய, ‘டை’ கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், கூட்டமைப்பின் மத்திய கிழக்கு பிரிவு ... | |
+ மேலும் | |
மேற்கு வங்கத்தில் முதலீடு:வால்வோ நிறுவனம் திட்டம் | ||
|
||
கோல்கட்டா:வால்வோ நிறுவனம், மேற்கு வங்க மாநிலத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளுக்கு, சமீபத்தில் ... | |
+ மேலும் | |
10 ஆயிரம் ஸ்டோர்கள் அமேசான் நிறுவனம் சேர்ப்பு | ||
|
||
பெங்களூரு:அமேசான் நிறுவனம், பொருட்களை உடனுக்குடன்,‘டெலிவரி’ செய்ய, கூடுதலாக, 10 ஆயிரம் ஸ்டோர்களை சேர்க்க உள்ளது. தற்போது 2,500 ஸ்டோர்களில் இருந்து, பொருட்களை டெலிவரி செய்கிறது. ... | |
+ மேலும் | |
Advertisement
எஸ்.யு.வி., கார் விற்பனையில் மாருதி சுசூகி முன்னணி | ||
|
||
புதுடில்லி:எஸ்.யு.வி., மாடல் கார்களில், மாருதி சுசூகியின் விட்டாரா பிரெஸ்ஸா கார் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. மாருதி சுசூகி இந்தியா, உள்நாட்டில், கார்கள் தயாரிப்பு மற்றும் ... | |
+ மேலும் | |
ஜியோனி மொபைல்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி:ஜியோனி நிறுவனம், மொபைல் போன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், ஹரியானா மாநிலத்தில், மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை 500 கோடி ரூபாய் முதலீட்டில் ... | |
+ மேலும் | |
தொழில் துறையில் குவிந்த முதலீடுகள்:தமிழகம் 4வது இடத்திற்கு முன்னேற்றம் | ||
|
||
ஐதராபாத்:கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், தேசிய அளவில் தொழில் துறையில் குவிந்த முதலீடுகள் குறித்த அறிக்கையை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம், 9 சதவீத வளர்ச்சியுடன், ... | |
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|