பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
தொலைத்தொடர்பு வர்த்தகத்திற்கு அனில் அம்பானி முழுக்கு
செப்டம்பர் 18,2018,23:56
business news
மும்பை : ரிலை­யன்ஸ் கம்யூனி­கே­ஷன்ஸ் நிறு­வன தலை­வர், அனில் அம்­பானி, தொலைத்­தொ­டர்பு துறை வர்த்த­கத்­தில் இருந்து, முழு­மை­யாக வெளி­யேற உள்­ள­தாக அறிவித்­துள்­ளார்.

மும்­பை­யில் ...
+ மேலும்
மூன்று பொது துறை வங்கிகள் இணைப்புக்கு வரவேற்பு; நிர்வாக செயல்பாடுகள் மேம்படும் என, ‘மூடிஸ்’ கருத்து
செப்டம்பர் 18,2018,23:55
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, மூன்று வங்­கி­களை இணைக்­கும் திட்­டத்தை, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் இன்­வெஸ்­டர்ஸ் சர்­வீஸ்’ வர­வேற்­றுள்­ளது.

பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க், ...
+ மேலும்
சந்தா கோச்சார் விவகாரம்; ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பதில்
செப்டம்பர் 18,2018,23:54
business news
மும்பை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதி­காரி, சந்தா கோச்­சார் தொடர்­பான விவ­கா­ரத்­தில், சுமுக தீர்வு காண விரும்­பு­வ­தாக, அவ்­வங்கி, ‘செபி’க்கு தெரி­வித்­துள்­ளது.

வீடி­யோ­கான் ...
+ மேலும்
ராஜிவ் பன்சாலுக்கு ரூ.12 கோடி ‘இன்போசிஸ்’ வழங்க உத்தரவு
செப்டம்பர் 18,2018,23:53
business news
பெங்களூரு : ‘இன்­போ­சிஸ் நிறுவனம், அதன் முன்­னாள் தலைமை நிதி அதி­காரி ராஜிவ் பன்­சா­லுக்கு, 12.17 கோடி ரூபாய் வழங்க வேண்­டும்’ என, மத்­தி­யஸ்த தீர்ப்­பா­யம் உத்த­ர­விட்­டுள்­ளது.

ராஜிவ் ...
+ மேலும்
பங்கு வெளியீட்டில் இரு நிறுவனங்கள்
செப்டம்பர் 18,2018,23:52
business news
புது­டில்லி : இண்­டியா மார்ட் மற்றும் அவானா லாஜிஸ்­டெக் ஆகிய இரு நிறு­வ­னங்­களும், பங்­குச் சந்­தை­யில் பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்­டிக் கொள்ள, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ...
+ மேலும்
Advertisement
சீன பொருட்களுக்கு கூடுதல் வரி; அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்
செப்டம்பர் 18,2018,23:51
business news
புது­டில்லி : அமெ­ரிக்­கா­வுக்­கும், சீனா­வுக்­கும் இடையே அதி­க­ரித்து வரும் வர்த்தக மோத­லின் தொடர்ச்­சி­யாக, தற்­போது, அமெரிக்கா, 20 ஆயி­ரம் கோடி டாலர் மதிப்­புள்ள சீனப் பொருட்­கள் மீது ...
+ மேலும்
புரட்டாசி மாத விரதம்; முட்டை நுகர்வு சரிவு
செப்டம்பர் 18,2018,23:50
business news
நாமக்­கல் : புரட்­டாசி மாதம் விர­தம் துவங்­கி­யுள்­ள­தால், முட்டை நுகர்வு சரிந்­தது. கொள்­மு­தல் விலை குறைக்­கப்­பட்­டுள்­ளது.

நாமக்­கல், தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக்­குழு – நெக் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff