செய்தி தொகுப்பு
முற்றிலும் புதிய வடிவமைப்புடன் டொயேட்டோ இனோவா | ||
|
||
டொயேட்டோ இந்தியா புதிய வடிவிலான இனோவாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கம்பீரமான தோற்றமும், மாற்றியமைக்கப்பட்ட தொழில்நுட்பங்களும், இந்தியாவின் நம்பர் ஒன்எம்.பி.வி., என்று கூறும் ... | |
+ மேலும் | |
இறக்கை கட்டி பறக்க தயாராய் ஹோண்டா ஆக்டிவா-ஐ | ||
|
||
இப்பொழுது இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனைஅதிகரித்துள்ளது.கையாள சுலபமாகவும் நகரப் போக்குவரத்திற்கு ஏற்றதாகவும், ஆண், பெண்இருவரும் உபயோகிக்கலாம் என்பதும், இதற்குகாரணம் என்று ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 467 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 467.38 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு | ||
|
||
சென்னை : காலையில் சவரனுக்கு ரூ.16 குறைந்த தங்கத்தின் விலை, மாலையில் ரூ.136 அதிகரித்துள்ளது. இதே போன்று பார்வெள்ளி விலையும் காலை ரூ.460 குறைந்து, மாலையில் ரூ.410 அதிகரித்துள்ளது. மாலை நேர ... | |
+ மேலும் | |
சிறிது குறைந்தது தங்கம் விலை:சவரன் ரூ.23,176 | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று (அக்.,18) சிறிதளவு விலை குறைவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.16ம், பார்வெள்ளி விலை ரூ.460ம் குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நேர ... | |
+ மேலும் | |
Advertisement
அரிசி விலை குறைகிறது | ||
|
||
தேனி : இன்னும் 15 நாட்களில் தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் நெல் அறுவடை துவங்குவதால், அரிசி விலை இப்போதே குறைந்து வருகிறது. "புது நெல் வரத்து துவங்கியதும், விலை மேலும் குறையும்' என ... | |
+ மேலும் | |
ரூபாய் மதிப்பில் உயர்வு:61.10 | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே அமெரிக்க டாலரின் விற்பனை அதிகரித்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர ... | |
+ மேலும் | |
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82.70 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
இறக்குமதி கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாய் :ஈரானிடம் மத்திய அரசு கண்டிப்பு | ||
|
||
கச்சா எண்ணெய்க்கான தொகையை, ரூபாயில் தான் தர முடியும்; மறுத்தால், ஒரு வாடிக்கையாளரை இழக்க நேரிடும் என, மத்திய அரசு, ஈரானிடம் திட்டவட்டமாக ... |
|
+ மேலும் | |
அரசு முகமை அமைப்புகளிடம் உள்ளஉணவு தானிய கையிருப்பு குறைந்தது | ||
|
||
புதுடில்லி : மத்திய, மாநில அரசுகளின் முகமை அமைப்புகளிடம் உள்ள உணவு தானியங்களின் கையிருப்பு, நடப்பு அக்டோபர் மாத துவக்கத்தில், 5.51 கோடி டன்னாக ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |