செய்தி தொகுப்பு
ரூ.2.50 லட்சம் கோடி முதலீடு; ‘மொபைல் போன் சேவையில் சூதாட வரவில்லை’ ; ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி காட்டம் | ||
|
||
மும்பை : ‘ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மொபைல் போன் சேவையில் இறங்கியுள்ளதை, சூதாட்டத்துடன் ஒப்பிடக் கூடாது; நன்றாக சிந்தித்து, நேர்த்தியான பொறியியல் கட்டமைப்புடன் தான், ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை குறைக்குமா? | ||
|
||
புதுடில்லி : ‘பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, மீண்டும் குறைக்க வாய்ப்பு உள்ளது’ என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் தெரிவித்து உள்ளது. ... | |
+ மேலும் | |
பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ் அக்., 25ல் பங்கு வெளியீடு | ||
|
||
புதுடில்லி : பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், பங்கு வெளியீட்டின் மூலம், 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை நிறுவனமான, பி.என்.பி., ஹவுசிங் ... |
|
+ மேலும் | |
கடன் பத்திரங்கள் வெளியிட்டு ரூ.78,000 கோடி திரட்டிய நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி : பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்வதற்கு வசதியாக, மும்பை பங்குச்சந்தை, ‘பி.எஸ்.இ – பாண்ட்’ என்ற வலைதள ... | |
+ மேலும் | |
வணிக சேவை மையத்தை டியாஜியோ நிறுவனம் துவக்குகிறது | ||
|
||
பெங்களூரு : டியாஜியோ நிறுவனம், கர்நாடக மாநிலம், பெங்களூரில், வணிக சேவை மையத்தை துவக்க உள்ளது. ‘ஸ்பிரிட்’ விற்பனையில் முன்னணியில் உள்ள டியாஜியோ நிறுவனம், வணிக சேவை துறையில் ... |
|
+ மேலும் | |
Advertisement
தென் மாநிலங்களில் ஆலை; ஓரியன்ட் எலக்ட்ரிக் அமைக்கிறது | ||
|
||
சென்னை : ஓரியன்ட் எலக்ட்ரிக், தென் மாநிலங்களில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஓரியன்ட் எலக்ட்ரிக், மின் விசிறி உள்ளிட்ட மின் சாதன தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு ... |
|
+ மேலும் | |
ரூ.2,000 கோடி முதலீடு; சாம்சங் நிறுவனம் முடிவு | ||
|
||
லக்னோ : சாம்சங் நிறுவனம், உ.பி., மாநிலத்தில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. சாம்சங், நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னணியில் ... |
|
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் எழுச்சி - சென்செக்ஸ் 521 புள்ளிகள் ஏற்றம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் அதிரடியாக ஒரேநாளில் 521 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. ஆசிய, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 18-ம் தேதி) சவரனுக்கு ரூ.96 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,834-க்கும், ... | |
+ மேலும் | |
கேட் உங்களைப் பாதுகாக்கிறது; ஆனால் கேட்டுக்கு பாதுகாப்பு தேவையா? | ||
|
||
மாளிகை போன்ற வீட்டை நீங்கள் கட்டும்போது, வீட்டுக்கு வருபவர்கள், பளபளப்பான , உறுதியான கேட் வழியே வரவேண்டும்; அந்த கேட் துருப்பிடித்ததாக இருக்கக்கூடாது என விரும்புவீர்கள் அல்லவா? முதல் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |