செய்தி தொகுப்பு
‛அன்னிய செலாவணி கையிருப்பால் எந்த தாக்கத்தையும் இந்தியா சமாளிக்கும்’ | ||
|
||
சிங்கப்பூர் : ‘இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, சாதனை அளவாக, செப்டம்பரில், 40,250 கோடி டாலராக உயர்ந்து உள்ளதால், எத்தகைய அன்னிய இடர்ப்பாடுகளையும், அந்நாடு சுலபமாக ... | |
+ மேலும் | |
எம்.சி.எக்ஸ்., கமாடிட்டி சந்தையில் ‘கோல்டு ஆப்ஷன்’ வர்த்தகம் துவக்கம் | ||
|
||
புதுடில்லி : எம்.சி.எக்ஸ்., கமாடிட்டி சந்தையில், தங்கம் மீதான, ‘ஆப்ஷன்’ வர்த்தகம் துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக அறிமுகமாகியுள்ள இந்த வர்த்தகத்தை, மத்திய ... | |
+ மேலும் | |
‘ஆன்லைன்’ மருந்து விற்பனை கொள்கை உருவாக்கத்தில் மத்திய அரசு தீவிரம் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, 'ஆன்லைன்' மருந்து விற்பனை தொடர்பான கொள்கையை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ... |
|
+ மேலும் | |
‘தோல் பொருட்கள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும்’ | ||
|
||
புதுடில்லி : ‘‘வரும், 2019க்குள், தோல் பொருட்கள் ஏற்றுமதி, 10 சதவீதம் அதிகரிக்கும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர், சி.ஆர்.சவுத்ரி தெரிவித்து உள்ளார். இது ... |
|
+ மேலும் | |
நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.8 சதவிதமாக குறையும் : ‘நோமுரா’ | ||
|
||
புதுடில்லி : 'நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2018ல், 2.8 சதவீதமாக குறையும்' என, ஜப்பானைச் சேர்ந்த 'நோமுரா' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது குறித்து இந்நிறுவனம் ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |