பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57960.09 346.37
  |   என்.எஸ்.இ: 17080.7 129.00
செய்தி தொகுப்பு
சென்‌செக்ஸ் 451 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது
நவம்பர் 18,2013,17:42
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளில் அமெரிக்க மற்றும் ஆசிய பங்குசந்தைகள் கொடுத்த ஒத்துழைப்பு, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கியது போன்ற ...
+ மேலும்
வெங்காயம் ரூ.100ஐ எட்டும்
நவம்பர் 18,2013,14:26
business news
தேனி: ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்கியுள்ளாதல், விரைவில் சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாய் எட்டும் என தெரிகிறது. மேலும், காய்கறிகளின் விலையும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சற்று ...
+ மேலும்
ஆரஞ்சு விலை சரிவு : விவசாயிகள் கவலை
நவம்பர் 18,2013,14:03
business news
தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே, 15 ஆயிரம் ஏக்கரில் ஆரஞ்சு பயிரிடப்பட்டு உள்ளது. வழக்கமாக, செப்டம்பரில் துவங்கும், ஆரஞ்சு பழ சீசன், ஜனவரியில் முடிவடையும். இந்த ...
+ மேலும்
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பாதி விலையில் காய்கறி விற்பனை
நவம்பர் 18,2013,14:01
business news
ஒட்டன்சத்திரம்: கேரளாவில், "பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு, விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள், நேற்று பாதி விலைக்கு விற்கப்பட்டன. ...
+ மேலும்
மீன்கள் வரத்து குறைவு : கருவாடு விலை உயர்வு
நவம்பர் 18,2013,13:57
business news
ராமநாதபுரம்: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த வாரம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை ரூ.72 குறைந்தது
நவம்பர் 18,2013,12:18
business news
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 18ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,908-க்கும், ...
+ மேலும்
சென்செக்ஸ் 300 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது
நவம்பர் 18,2013,10:19
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(நவ., 18ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து இருந்தது. வர்த்தகநேர துவக்கத்தில் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.47
நவம்பர் 18,2013,10:07
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று (நவ., 18ம் தேதி, திங்கட்கிழமை) ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 ...
+ மேலும்
கண்ட்லா துறை­மு­கத்தில் புதி­தாக இரண்டு டெர்­மி­னல்கள்
நவம்பர் 18,2013,00:37
business news
பெங்­க­ளூரு: குஜ­ராத்தின் கண்ட்லா துறை­முகத்தில், புதி­தாக இரண்டு, ‘டெர்­மினல்’­களை, மத்­திய கப்பல் துறை அமைச்சர், ஜி.கே.வாசன் நாட்­டிற்கு அர்ப்­பணித்தார்.இதற்­கான விழா, பெங்­க­ளூ­ருவில் ...
+ மேலும்
வங்­கிகளின் உணவு சாரா கடன்ரூ.55.56 லட்சம் கோடி­யாக வளர்ச்சி
நவம்பர் 18,2013,00:37
business news
மும்பை,: டப்­பாண்டு நவம்பர் 1ம் தேதி வரை­யி­லு­மாக, வங்கிகள் வழங்­கிய உணவு சாரா கடன், ஒட்டு மொத்த அளவில், 55,56,078 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.இது, கடந்­தாண்டின் இதே காலத்தில், 47,55,635 கோடி ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff