பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி
பிப்ரவரி 19,2018,11:16
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் துவங்கி உள்ளன.

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 218 புள்ளிகள் சரிந்து 33,792.31-ஆகவும், தேசிய ...
+ மேலும்
சிக்­க­லான நேரங்­களில் முத­லீட்­டா­ளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பிப்ரவரி 19,2018,02:40
business news
ஒரு நிறு­வனம் மோச­மான செய்­தியால் பாதிப்­புக்­குள்­ளாகும் போது, அந்­நி­று­வ­னத்தின் பங்­கு­களில் முத­லீடு செய்­துள்­ள­வர்கள் என்ன செய்ய வேண்டும் என்­பது பற்றி ஓர் அலசல்.

அண்­மையில், ...
+ மேலும்
பி.பி.எப்., முத­லீடு அளிக்கும் பல­ன்கள்
பிப்ரவரி 19,2018,02:38
business news
பி.பி.எப்., முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நல்ல செய்­தி­யாக, பி.பி.எப்., தொடர்­பான சட்டம் மற்றும் சிறு சேமிப்பு திட்­டங்கள் தொடர்­பான தனித்­தனி சட்­டங்கள் ரத்து செய்­யப்­பட்ட, இவை அனைத்தும் ...
+ மேலும்
என்.பி.எஸ்., முத­லீடு: மூல­தன வரி பாதிக்­குமா?
பிப்ரவரி 19,2018,02:36
தேசிய பென்ஷன் திட்­ட­மான என்.பி.எஸ்., முத­லீட்டில் நீண்­ட­கால மூல­தன ஆதாய வரி விதிப்பால் அதிக பாதிப்பு இருக்­காது என, பென்ஷன் நிதி ஆணைய தலைவர் ஹேமந்த் கான்ட்­ராக்டர் கூறி­உள்ளார்.
மூல­தன ...
+ மேலும்
புதிய நக­ருக்கு குடி­பெ­யரும் முன் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்கள்!
பிப்ரவரி 19,2018,02:35
பதவி உயர்வு அல்­லது உயர் கல்வி தேவைக்­காக, தற்­போது வசிக்கும் நகரில் இருந்து புதிய நக­ருக்கு குடி­பெ­யரும் தேவை ஏற்­ப­டலாம். இவ்­வாறு வேறு நக­ருக்கு செல்லும் போது, நிலு­வையில் உள்ள ...
+ மேலும்
Advertisement
பி.என்.பி.,: விடை தெரியா கேள்­வி­கள்
பிப்ரவரி 19,2018,02:32
business news
பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில், 11 ஆயி­ரத்து, 400 கோடி ரூபாய் நிதி மோசடி என்ற தக­வல் வெளி­யா­ன­தும், இந்­திய வங்­கி­கள் மீது நம்­பிக்கை வைத்­தி­ருந்த கோடா­னு­கோடி மத்­தி­ய­மர்­கள் துவண்டு ...
+ மேலும்
பங்குச் சந்தை: மாற்­றம் ஒன்றே மருந்து
பிப்ரவரி 19,2018,02:31
business news
பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில் நடந்த மாபெ­ரும் ஊழல் வெளி­வந்­த­தும், பங்­குச் சந்­தை­யில் அந்த பங்­கின் விலை தொடர்ந்து சரிந்­தது. அனைத்து பொதுத் துறை வங்கி பங்­கு­களின் விலை­யும் சரிந்து, ...
+ மேலும்
கமாடிட்டி சந்தை நிலவரம்
பிப்ரவரி 19,2018,02:29
கச்சா எண்ணெய்:
கச்சா எண்­ணெய், முந்­தைய வார சரி­வுக்கு பின், கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­க­மா­கி­யது. சர்­வ­தேச பங்­குச் சந்­தை­களில் ஏற்­பட்ட மாற்­றம் மற்­றும் அமெ­ரிக்க நாண­யத்­தின் ...
+ மேலும்
பங்குச் சந்தை நிலவரம்
பிப்ரவரி 19,2018,02:26
தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், நிப்­டி­யில், முந்­தைய இரு வார சரி­வுக்­குப் பின், கடந்த வாரம் பெரிய மாற்­ற­மில்­லா­மல், சிறிய சரி­வில் வர்த்­த­கம் நடை­பெற்­றது. ஏறத்­தாழ, 185 ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff