பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52409.08 -609.86
  |   என்.எஸ்.இ: 15606.65 -173.60
செய்தி தொகுப்பு
தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் திட்ட செலவுகளை சமாளித்தது எப்படி?
மார்ச் 19,2017,03:51
business news
மும்பை : ‘நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்­டின், ஏப்., – ஜன., வரை­யி­லான, 10 மாதங்­களில், மத்திய அர­சின் மானி­யம் மற்­றும் வரி வரு­வாய் உயர்ந்­த­தால், தமி­ழ­கம் உள்­ளிட்ட எட்டு மாநி­லங்­கள், திட்­டச் ...
+ மேலும்
மூடப்பட்ட விமான நிறுவனங்களால் வங்கிகளுக்கு ரூ.6,769 கோடி இழப்பு
மார்ச் 19,2017,03:50
business news
புதுடில்லி: மத்­திய நிதித் துறை இணை­ அமைச்­சர் சந்­தோஷ் குமார் கங்­வார், லோக்­ச­பா­வில் கூறி­ய­தா­வது:கடந்த, 2016 டிச., 31 நில­வ­ரப்­படி, மூடப்­பட்ட மற்­றும் கடனை திரும்­பச் செலுத்­தாத விமான ...
+ மேலும்
ஜி.எம்., பென்ஸ் இன்­டர்­நே­ஷ­னல் ஜெர்­மனி நிறு­வ­னத்­து­டன் ஒப்­பந்­தம்
மார்ச் 19,2017,03:50
சென்னை : எழுது பொருட்கள் துறையில் முன்னணியில் உள்ள, ஜி.எம்., பென்ஸ், ஜெர்மனி நாட்டின், ‘ஸ்னைடர் பென்ஸ்’ உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இது குறித்து, ஜி.எம்., பென்ஸ் ...
+ மேலும்
‘தெர்மல்’ ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்
மார்ச் 19,2017,03:49
business news
புதுடில்லி : இங்­கி­லாந்­தைச் சேர்ந்தபுல்­லிட் குழு­மம், உல­கின் முதல் தெர்­மல் ஸ்மார்ட் போனை, இந்­தி­யா­வில்அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.இது குறித்து, இக்­கு­ழு­மத்­தின் மார்க்­கெட்­டிங் ...
+ மேலும்
இந்தியாவில் பிரீமியம் மாடல் ஹோண்டா நிறுவனம் திட்டம்
மார்ச் 19,2017,03:49
business news
புதுடில்லி:ஜப்­பா­னைச் சேர்ந்த ஹோண்டா, மோட்­டார் வாகன உற்­பத்தி மற்­றும் விற்­ப­னை­ யில் ஈடு­பட்டு வரு­கிறது. மாருதி நிறு­வ­னத்­தின், பிரீ­மி­யம் மாடல் கார்­க­ளுக்கு, ...
+ மேலும்
Advertisement
தொலை தொடர்பு துறையில் 47 லட்சம் வல்லுனர்கள் தேவை
மார்ச் 19,2017,03:48
business news
புதுடில்லி : மத்­திய தொலை தொடர்பு துறை அமைச்­சர் மனோஜ் சின்ஹா, ராஜ்­ய­ச­பா­வில் கூறி­ய ­தா­வது:தொலை தொடர்பு துறைக்கு தேவை­யான வல்­லு­னர்­களை உரு­வாக்­கும் பணி­யில், திறன் பயிற்சி குழு ...
+ மேலும்
மூடப்பட்ட எச்.எம்.டி., திறக்க சொல்லுது கோர்ட்
மார்ச் 19,2017,03:48
business news
நைனிடால் : மத்­திய அரசு, உத்­த­ர­கண்ட் மாநி­லம், ரானி­பக் நக­ரில் உள்ள, பொதுத் துறை­யைச் சேர்ந்த, எச்.எம்.டி., வாட்ச் தொழிற்­பி­ரிவை, இழப்பு கார­ண­மாக மூடு­வ­தற்கு, கடந்த ஆண்டு முடிவு ...
+ மேலும்
உருக்கு ஏற்றுமதி 78 சதவீதம் உயர்வு
மார்ச் 19,2017,03:47
business news
புதுடில்லி : ‘‘நடப்பு நிதி­யாண்­டின், ஏப்., – பிப்., வரை­யி­லான, 11 மாதங்­களில், நாட்­டின் உருக்கு ஏற்­று­மதி, 78 சத­வீ­தம்உயர்ந்­துள்­ளது,’’ என,மத்­திய உருக்கு துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்­தர் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff