பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
எஸ்.பி.ஐ., டிஜிட்டல் பரிவர்த்தனை 67 சதவீதம் அதிகரிப்பு
மார்ச் 19,2021,20:24
business news
மும்பை:நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ.,யின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், தற்போது, 67 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக, வங்கியின் தலைவர் தினேஷ் காரா கூறியுளார்.

இது ...
+ மேலும்
பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் அதானி வில்மார் நிறுவனம்
மார்ச் 19,2021,20:21
business news
புதுடில்லி:சமீபகாலமாக, இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருவதை அடுத்து, அதிக நிறுவனங்கள், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன.

அந்த ...
+ மேலும்
அதிக வரி கட்ட தயார் டிஜிட்டல் நாணய சந்தைகள்
மார்ச் 19,2021,20:15
business news
புதுடில்லி:‘டிஜிட்டல் நாணயங்களை தடை செய்ய வேண்டாம்; அதிகபட்ச வரி வேண்டுமானால் விதித்துக் கொள்ளுங்கள்’ என, மத்திய அரசை, இத்தகைய நாணயங்களுக்கான சந்தைகள் கேட்டுக்கொண்டு ...
+ மேலும்
பழைய வாகனங்கள் அகற்றம் வாகன தயாரிப்பாளர்கள் வரவேற்பு
மார்ச் 19,2021,20:14
business news
புதுடில்லி:பழைய வாகனங்களை, சாலை பயன்பாட்டிலிருந்து குறைக்கும் மத்திய அரசின் திட்டத்தை, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் கூட்டமைப்பான, ‘சியாம்’ வரவேற்று உள்ளது.அத்துடன், வாகன சோதனை ...
+ மேலும்
பியூச்­சர் – ரிலை­யன்ஸ் ஒப்­பந்­தம் நீதி­மன்­றம் தடை விதித்­தது
மார்ச் 19,2021,20:09
business news
புது­டில்லி:பியூச்­சர் ரீட்­டெய்ல் – ரிலை­யன்ஸ் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யே­யான ஒப்­பந்­தத்­திற்கு தடை விதித்­துள்­ளது, டில்லி உயர் நீதி­மன்­றம்.

ரிலை­யன்ஸ் நிறு­வ­னம், பியூச்­சர் ...
+ மேலும்
Advertisement
வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
மார்ச் 19,2021,20:01
business news
புது­டில்லி:முன்­னணி வங்­கி­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­கள், இணைய குற்­ற­வா­ளி­க­ளால் ஏமாற்­றப்­பட வாய்ப்பு அதி­க­மி­ருப்­ப­தாக, ஆய்வு ஒன்று எச்­ச­ரித்­துள்­ளது.

புது­டில்­லியை சேர்ந்த, ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff