பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
5 நாள் சரிவுக்கு பின் உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள்
ஏப்ரல் 19,2017,16:46
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 5 நாட்களாக சரிவுடன் முடிந்த நிலையில் இன்று(ஏப்., 19-ம் தேதி) சிறிது உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு
ஏப்ரல் 19,2017,15:54
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஏப்., 19-ம் தேதி) சவரனுக்கு ரூ.24 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,826-க்கும், சவரனுக்கு ரூ.24 ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.55
ஏப்ரல் 19,2017,10:23
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமாக இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கம்
ஏப்ரல் 19,2017,10:22
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அதிகம் ஏற்றம் கண்டு, இறுதியில் வர்த்தகம் முடியும் தருவாயில் சரிவை சந்தித்த நிலையில் இன்றைய வர்த்தகம் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய ...
+ மேலும்
ரொக்கம் – ஏ.டி.எம்., நிர்வகிப்பு நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
ஏப்ரல் 19,2017,01:57
business news
புதுடில்லி : வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்­பும் சேவை­யில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், ஏ.டி.எம்.,களை நிர்­வ­கிக்­கும் நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்டை ...
+ மேலும்
Advertisement
சர்ச்சைக்கு முடிவு காண ‘ஸ்நாப்சாட்’ நிறுவனம் முயற்சி
ஏப்ரல் 19,2017,01:56
business news
நியூ­யார்க் : அமெ­ரிக்­கா­வின், ‘ஸ்நாப்­சாட்’ நிறு­வன செய்தித் தொடர்­பா­ளர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஸ்நாப்­சாட் நிறு­வ­னர் இவான், இந்­தி­யாவை இகழ்ந்­த­தாக வெளி­யான செய்­தியை ...
+ மேலும்
புதிய தொழில் புரட்சிக்கு சேவை துறை தயாராக வேண்டும்: நிர்மலா சீதாராமன்
ஏப்ரல் 19,2017,01:55
business news
கிரேட்டர் நொய்டா : ‘‘அடுத்த தலை­மு­றைக்­கான, புதிய தொழில் புரட்­சி­யின் பயன்­களை பெற, இந்­திய சேவை­கள் துறை, தன்னை மேம்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் ...
+ மேலும்
கூடுதல் சர்க்கரை இறக்குமதி; மத்திய அரசு அனுமதிக்காது
ஏப்ரல் 19,2017,01:54
business news
புதுடில்லி : வெளி­நா­டு­களில் இருந்து, கூடு­த­லாக சர்க்­கரை இறக்­கு­மதி செய்­வ­தற்கு, மத்­திய அரசு அனு­மதி அளிக்­காது என, தேசிய கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­களின் கூட்­ட­மைப்பு ...
+ மேலும்
மின் சாதனம் மூலம் வருவாய்; எவரெடி இண்டஸ்ட்ரீஸ் திட்டம்
ஏப்ரல் 19,2017,01:54
business news
புதுடில்லி : எவ­ரெடி நிறு­வ­னம், மின் விசிறி, எல்.இ.டி., லைட் உள்­ளிட்ட புதிய மின் சாத­னங்­கள் விற்­பனை மூலம், 500 கோடி ரூபாய் வரு­வாயை ஈட்ட திட்­ட­மி­டு­கிறது.
எவ­ரெடி இண்­டஸ்ட்­ரீஸ், பல ...
+ மேலும்
7 பொது துறை நிறுவன பங்கு விற்பனையில் ரூ.34,000 கோடி திரட்ட மத்திய அரசு பரிசீலனை
ஏப்ரல் 19,2017,01:53
business news
புது­டில்லி : முத­லீடு மற்­றும் பொது சொத்து நிர்­வாக துறை செய­லர் நீரஜ் குப்தா கூறி­ய­தா­வது: மத்­திய அரசு, ஐ.ஓ.சி., – செயில், என்.டி.பி.சி., – என்.எச்.பி.சி., – பி.எப்.சி., – ஆர்.இ.சி., – என்.எல்.சி., ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff