பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
ரூ.3000 ஐ கடந்தது ஒரு கிராம் தங்கம் விலை
ஏப்ரல் 19,2018,13:24
business news
சென்னை : ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3000 ஐயும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.24,000 ஐயும் கடந்துள்ளது. தங்கம் விலை இன்று (ஏப்.,19) கிராமமுக்கு ரூ.11 ம், சவரனுக்கு ரூ.88 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81
ஏப்ரல் 19,2018,10:41
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து ...
+ மேலும்
உயர்வுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
ஏப்ரல் 19,2018,10:30
business news
மும்பை : சர்வதேச சந்தைகள் காணப்படும் உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஏப்.,19,) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு; மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
ஏப்ரல் 19,2018,00:41
business news
புதுடில்லி : ‘‘ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளின், ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்­னைக்கு, நிதி­அமைச்­ச­கத்­தி­டம் பேசி, விரை­வில் தீர்வு காணப்­படும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை ...
+ மேலும்
மின்னணு ஆரோக்கிய பராமரிப்பு துறை; முதலீடுகளை திரட்டுவதில் சாதனை
ஏப்ரல் 19,2018,00:40
business news
புது­டில்லி : மின்­னணு ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யைச் சேர்ந்த, 12 நிறு­வ­னங்­கள், மூன்று மாதங்­களில், ‘வெஞ்­சர் கேப்­பி­டல்’ எனப்­படும் துணி­கர முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் இருந்து, 250 கோடி ...
+ மேலும்
Advertisement
முதலிடத்தில் மாருதி
ஏப்ரல் 19,2018,00:39
business news
புது­டில்லி : கடந்த, 2017 – 18ம் நிதி­யாண்­டில், மாருதி சுசூகி நிறு­வ­னம், உள்­நாட்டு சந்­தை­யில், ‘யுவி’ எனும் யுட்­டி­லிட்டி வெகிக்­கிள்ஸ் பிரி­வில், 27.53 சத­வீ­தத்தை கைப்­பற்றி, முத­லி­டத்தை ...
+ மேலும்
பருவ மழை: வட்டி குறைய வாய்ப்பு
ஏப்ரல் 19,2018,00:38
business news
புதுடில்லி : ‘இந்­தாண்டு, பருவ மழை பொழிவு, வழக்­க­மான அள­விற்கு இருக்­கும் என, வானிலை ஆய்வு மையம் அறி­வித்­துள்­ள­தால், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்­டியை, 0.25 சத­வீ­தம் குறைக்க வாய்ப்பு ...
+ மேலும்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்; ‘மேட்’ வரியை நீக்க கோரிக்கை
ஏப்ரல் 19,2018,00:38
business news
புதுடில்லி : ‘சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு விதிக்­கப்­படும், ‘மேட்’ வரியை நீக்க வேண்­டும்’ என, பி.எச்.டி., வர்த்­தக கூட்­ட­மைப்பு, மத்­திய அர­சுக்கு கோரிக்கை ...
+ மேலும்
சகாய விலை­யில் காய்­க­றி­கள்
ஏப்ரல் 19,2018,00:37
business news
சென்னை : கோயம்­பேடு காய்­கறி சந்­தை­யில், காய்­கறிகள் அதிக ஏற்­றம் இல்­லா­மல், சகாய விலை­யி­லேயே விற்­ப­னை­யா­கின்றன.
பொது­மக்­க­ளின் நுகர்வு குறைந்த அள­வி­லேயே இருப்­ப­தால், கோயம்­பேடு ...
+ மேலும்
எலு­மிச்சை விலை விர்…
ஏப்ரல் 19,2018,00:35
business news
சென்னை : கோடை வெப்­பம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், எலு­மிச்சை விலை அதி­க­ரித்­துள்­ளது.
ஒட்­டன்­சத்­தி­ரம் தாலுகா சுற்­று­வட்­டார பகு­தி­களில் நடவு செய்­யப்­பட்ட எலு­மிச்சை, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff