பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57653.86 126.76
  |   என்.எஸ்.இ: 16985.7 40.65
செய்தி தொகுப்பு
ஏற்ற, இறக்கத்துடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்
மே 19,2017,16:19
business news
மும்பை : வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. சென்செக்ஸ் தொடர்ந்து உயர்வுடன் காணப்பட்ட நிலையில், ...
+ மேலும்
வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணத்தை மீட்டால் இந்திய நதிகளை இணைத்து விடலாம்
மே 19,2017,16:11
business news
புதுடில்லி : 2007 ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் சட்ட விரோதமாக பதுக்கப்பட்ட தொகை ரூ.5.3 லட்சம் கோடி (தோராய மதிப்பு). இவற்றைக் கொண்டு இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைத்து விடலாம் ...
+ மேலும்
ஏசி ஓட்டல்களுக்கு 18%; ஏசி இல்லா ஓட்டகளுக்கு 12% சேவை வரி
மே 19,2017,15:54
business news
ஜம்மு : ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை க;ட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட விலை மற்றும் வரிவிதிப்பு ...
+ மேலும்
வீட்டு கடன் வட்டிவிகிதத்தை குறைக்க வங்கிகள் திட்டம்
மே 19,2017,15:29
business news
புதுடில்லி : வீட்டு கடன்களுக்கான வட்டிவிகிதத்தை குறைக்க பல முன்னணி வங்கிகள் முடிவு செய்துள்ளன. வீட்டுவசதி நிதியை ஊக்கப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ...
+ மேலும்
கல்வி, சுகாதாரத்திற்கு ஜிஎஸ்டி.,யிலிருந்து விலக்கு
மே 19,2017,15:16
business news
புதுடில்லி : ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,யில் இருந்து கல்வி மற்றும் சுகாதார துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வியும், சுகாதாரமும் சேவை துறைகள் என்பதால் ...
+ மேலும்
Advertisement
ஜிஎஸ்டி: எந்த வகையில் எந்த பொருள்?
மே 19,2017,13:17
business news

புதுடில்லி: ஜிஎஸ்டியை அமல்படுத்துவது தொடர்பாக, ஜம்முவில் நடந்த கூட்டத்தில் 1211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வரிவிதிப்பு 4 பிரிவுகளின் ...

+ மேலும்
இந்தியாவில் பொருளாதாரம் உயர்ந்தாலும் வேலைவாய்ப்பு உயரவில்லை
மே 19,2017,12:06
business news
புதுடில்லி : நாட்டின் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதம் அதிகரித்தாலும், வேலைவாய்ப்பு வெறும் 1.1 சதவீதம் மட்டுமே உயர்வதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
மே 19,2017,10:48
business news
சென்னை : நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, இன்று (மே 19) சரிவுடன் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 ம், கிராமுக்கு ரூ.10 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு ...
+ மேலும்
சரிவிலிருந்து மீண்டன இந்திய பங்குச்சந்தைகள்
மே 19,2017,10:38
business news
மும்பை : சர்வதேச சந்தைகளின் நெருக்கடி காரணமாக நேற்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று (மே 19) சரிவிலிருந்து மீண்டுள்ளன.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளதன் ...
+ மேலும்
சரிவிலிருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு : ரூ.64.68
மே 19,2017,10:07
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் நேற்று கடுமையாக சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று (மே 19) சரிவிலிருந்து மீண்டுள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff