பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60658.53 -5.26
  |   என்.எஸ்.இ: 17849.2 -22.50
செய்தி தொகுப்பு
100 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
ஆகஸ்ட் 19,2015,16:18
business news
மும்பை : சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
இன்றைய (ஆகஸ்ட் 19ம் தேதி) வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 100 புள்ளிகள் ...
+ மேலும்
தங்கம் சவரனுக்கு ரூ. 24 குறைவு
ஆகஸ்ட் 19,2015,16:17
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 குறைந்துள்ளது.
இன்றைய (ஆகஸ்ட் 19ம் தேதி) வர்த்தகநேர இறுதியில், 22 ‌கேரட் தங்கம் கிராம் ஒன்றி்ற்கு ரூ. 3 குறைந்து 2,468 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 24 ...
+ மேலும்
மெர்சிடெஸ் ஏ.எம்.ஜி., சி63 அறிமுகம்
ஆகஸ்ட் 19,2015,12:54
மெர்சிடெஸ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம், ஏ.எம்.ஜி., சி63 ரக காரை, இந்தியாவில், அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில், மெர்சிடெஸ் நிறுவனம், ஏ.எம்.ஜி., ரக கார்கள் ...
+ மேலும்
மீண்டும் நிசான் ‘எக்ஸ் டிரெயில்’
ஆகஸ்ட் 19,2015,12:54
business news
நிசான் நிறுவனம், தன், ‘எக்ஸ் டிரெயில்’ என்ற எஸ்.யு.வி., வாகனத்தை இந்தியாவில், மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனமான, நிசான், இந்தியாவில், 2004-ல், அடியெடுத்து ...
+ மேலும்
புதிய உபகரணங்களுடன் ‘போலோ’ கார்
ஆகஸ்ட் 19,2015,12:53
business news
‘போக்ஸ்வேகன்’ நிறுவனம், தன், ‘போலோ’ மற்றும் ‘ஹேட்ச்பேக்’ வகை கார்களில், புதிய உபகரணங்கள் சிலவற்றை பொருத்தி, சந்தைப்படுத்த முடிவு எடுத்துள்ளது. இதில், ‘டாப் மாடல்’ காரான, ‘ஹைலைனில்’ ...
+ மேலும்
Advertisement
இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் கு‌றைவு (ரூ. 65.42)
ஆகஸ்ட் 19,2015,10:15
business news
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக, நேற்றைய (ஆகஸ்ட் 18ம் தேதி) வர்த்தகநேர முடிவில், ரூ. 65.31 என்ற அளவில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்றைய (ஆகஸ்ட் 19ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில், 11 ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff