பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு
ஆகஸ்ட் 19,2016,10:59
business news
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்றும் விலை ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32ம், பார்வெள்ளி விலை ரூ.80 ம் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது சென்னையில் ஒரு ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.95
ஆகஸ்ட் 19,2016,10:51
business news
மும்பை : இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிவடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதார நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதை அடுத்து, சர்வதேச அந்நிய செலாவணி ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின
ஆகஸ்ட் 19,2016,09:55
business news
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஆகஸ்ட் 19) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் ...
+ மேலும்
இந்­தி­யாவில் முத­லீடு செய்ய அமெ­ரிக்கா, பிரேசில் நிறு­வ­னங்கள் ஆர்வம்
ஆகஸ்ட் 19,2016,06:06
business news
புது­டில்லி : ‘இந்­தி­யாவில், உணவுப் பொருட்­களின் சில்­லரை விற்­ப­னையில் ஈடு­பட, வால்மார்ட் உள்­ளிட்ட அன்­னிய நிறு­வ­னங்கள் ஆர்­வ­மாக உள்­ளன’ என, உணவு பதப்­ப­டுத்­துதல் துறை செயலர் ...
+ மேலும்
‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம்’ திட்டம் மறு­சீ­ராய்வு
ஆகஸ்ட் 19,2016,06:05
business news
புது­டில்லி : மத்­திய அரசு, ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம்’ திட்­டத்தின் செயல்­பா­டுகள் குறித்து, மறு­சீ­ராய்வுப் பணி­களை துவங்­கி­யுள்­ளது.
உள்­நாட்டு தயா­ரிப்பை ஊக்­கு­வித்து, ...
+ மேலும்
Advertisement
பெண்­க­ளுக்­கான தொழில் பூங்கா தெலுங்­கானா அரசு அமைக்­கி­றது
ஆகஸ்ட் 19,2016,06:05
business news
ஐத­ராபாத் : தெலுங்­கானா அரசு, மேதக் மாவட்­டத்தில், பெண்­க­ளுக்­கான தொழில் பூங்­காவை அமைக்க உள்­ளது.
தெலுங்­கானா அரசு, ‘பிக்கி லேடிஸ் ஆர்­க­னை­சேஷன்’ எனப்­படும், எப்.எல்.ஓ., அமைப்­புடன் ...
+ மேலும்
பார்தி ஏர்டெல் பங்­கு­களை வாங்கும் சிங்டெல் நிறு­வனம்
ஆகஸ்ட் 19,2016,06:04
business news
புது­டில்லி : பார்தி டெலிகாம் நிறு­வ­னத்தின் கீழ், பார்தி ஏர்டெல் செயல்­பட்டு வரு­கி­றது. சுனில் மிட்டல் குடும்பம், பார்தி டெலிகாம் நிறு­வ­னத்தில், 51 சத­வீத பங்­கு­களை கொண்­டுள்­ளது. ...
+ மேலும்
இலக்கை எட்­டாத ரிலை­யன்­சுக்கு ரூ.2,500 கோடி அப­ராதம்
ஆகஸ்ட் 19,2016,06:02
business news
புது­டில்லி : ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வ­னத்­திற்கு, ஆந்­திர மாநிலம், கோதா­வரி ஆற்­றுப்­ப­டு­கையில், ‘கே.ஜி – டி6’ எண்ணெய் வளத் தொகுப்பு ஒதுக்­கப்­பட்டு உள்­ளது.
இங்­குள்ள மூன்று ...
+ மேலும்
ஸ்காட்ச் அண்டு சோடா ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் ஒப்­பந்தம்
ஆகஸ்ட் 19,2016,06:02
business news
மும்பை : ரிலையன்ஸ் பிராண்ட்ஸ், ஸ்காட்ச் அண்டு சோடா ஆடை­களை, இந்­தி­யாவில் விற்­பனை செய்ய உள்­ளது.
ரிலையன்ஸ் குழு­மத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் பிராண்ட்ஸ், நெதர்­லாந்து நாட்டைச் சேர்ந்த, ...
+ மேலும்
ஆர்.பி.எல்., பேங்க் இன்று பங்கு வெளி­யீடு
ஆகஸ்ட் 19,2016,06:01
business news
புது­டில்லி : ஆர்.பி.எல்., பேங்க்கின் பங்கு வெளி­யீடு, இன்று துவங்­கு­கி­றது.
இந்­தி­யாவில், ஆர்.பி.எல்., பேங்க், தனியார் துறை வங்கி சேவையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்த வங்­கியின் பழைய பெயர் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff