பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை
ஆகஸ்ட் 19,2017,16:16
business news
சென்னை : கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய(ஆக.,19) மாலை நேர நிலவரப்படி தங்கம் விலையில் மாற்றமின்றி அதே நிலையே தொடர்கிறது. சென்னையில், ஒரு ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., ரிட்டர்னை (எகுகூகீ-3ஆ) தாக்கல் செய்ய காலக்கெடு எவ்வளவு நாள்?
ஆகஸ்ட் 19,2017,14:58
business news
ஜூன் 18, 2017 அன்று நடைபெற்ற 17ஆவது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தான், மிகவும் வரவேற்கப்பட்ட அந்த முடிவை நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., சகாப்தத்துக்கான முதல் இரண்டு ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைவு
ஆகஸ்ட் 19,2017,11:19
business news
சென்னை : கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று கடுமையாக சரிந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 ம், கிராமுக்கு ரூ.36 ம் சரிவடைந்துள்ளது. இன்றைய(ஆக.,19) காலை நேர நிலவரப்படி ...
+ மேலும்
‘இன்போசிஸ்’ சி.இ.ஓ., விஷால் சிக்கா ராஜினாமா
ஆகஸ்ட் 19,2017,07:35
business news
பெங்களூரு : ‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னத்­தின், சி.இ.ஓ., விஷால் சிக்கா, நேற்று திடீ­ரென்று பத­வியை ராஜி­னாமா செய்­தார். பணி­யில் கவ­னம் செலுத்த முடி­யாத அள­விற்கு நீடித்த இடை­யூ­று­கள் மற்­றும் ...
+ மேலும்
தொலை தொடர்பு துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்பு
ஆகஸ்ட் 19,2017,07:30
business news
புதுடில்லி : ‘தொலை தொடர்பு துறை­யில், 2018ல், 30 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும்’ என, அசோ­செம் – கே.பி.எம்.ஜி., ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்டு உள்­ளது.

அதன் விப­ரம்: நாட்­டில், ‘4ஜி’ ...
+ மேலும்
Advertisement
எஸ்.இ.எப்.எல்., நிறுவனம் பங்கு வெளியீட்டில் இறங்குகிறது
ஆகஸ்ட் 19,2017,07:29
business news
புதுடில்லி : எஸ்.இ.எப்.எல்., என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், ஸ்ரி எக்­யுப்­மென்ட் பைனான்ஸ் நிறு­வ­னம், கட்­டு­மா­னம் மற்­றும் சுரங்க இயந்­தி­ரங்­க­ளுக்கு கட­னு­தவி வழங்கி ...
+ மேலும்
‘இ – வாலட்’ சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
ஆகஸ்ட் 19,2017,07:27
business news
புதுடில்லி : பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம், அதன் சந்­தா­தா­ரர்­கள் எளிய முறை­யில் பணம் செலுத்­து­வ­தற்கு, ‘மொபிக்­விக்’ நிறு­வ­னத்­து­டன் இணைந்து, ‘இ – வாலட்’ சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
ஆகஸ்ட் 19,2017,07:25
business news
நான், ‘கூரி­யர்’ தொழில் செய்து வரு­கி­றேன். இதற்கு எத்­தனை சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும்? வழங்­க­லின் இடத்தை, எவ்­வாறு கணக்­கிட வேண்­டும்?– சூர்யா, நந்­தி­யம்­பாக்­கம்நீங்­கள் ...
+ மேலும்
கரன்சி நிலவரம்
ஆகஸ்ட் 19,2017,07:23
business news
(18.8.17 மாலை 5:0௦ மணியளவில்)
நாடு பணம் இந்திய ரூபாயில்அமெரிக்கா டாலர் 64.14ஐரோப்பா யூரோ
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff