செய்தி தொகுப்பு
நுகர்வோர்துறை,ஆட்டோமொபைல் துறையால் சரிவிலிருந்து மீண்டதுபங்குசந்தை | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று ஏற்றத்துடன் முடிந்தஇந்தியபங்கு சந்தை இன்று சரிவுடன் துவங்கியுள்ளது,ஆசிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய பங்கு சந்தையிலும் ... | |
+ மேலும் | |
சினிமா துறையில் ரூ.500 கோடி முதலீடு : சகாரா திட்டம்! | ||
|
||
ஐ.டி., உள்கட்டமைப்பு வசதி, விளையாட்டு, பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கும் சகாரா நிறுவனம், இப்போது சினிமா படங்களுக்கான சாட்டிலைட் உரிமையையும் பெற இருக்கிறது. ... | |
+ மேலும் | |
ஜெனரல் மோட்டார்ஸ், யுனைடெட் ஆட்டோ ஓர்க்கர்ஸ இடையே புது ஒப்பந்தம் | ||
|
||
டெட்ராய்டு: அமெரி்க்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்நிறுவனம் மற்றும் யுனைடெட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் ஆகியவை இடையே அடுத்த நான்கு ஆண்டு காலத்திற்கான புதியஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தம் ... | |
+ மேலும் | |
எல்.ஐ.சி.,நிறுவனத்திற்கு விரைவில் புது சேர்மன் | ||
|
||
மும்பை: எல்.ஐ.சி.,நிறுவனத்திற்கு புதிய சேர்மன் விரைவில் நியமிக்கப்படுவர் என நிதித்துறை அதிகாரி தெரிவி்த்துள்ளார். இது குறித்து நிதித்துறைசெயலாளர் டிகே மிட்டல் ... | |
+ மேலும் | |
ஜாக்குவார் லேண்ட்ரோவர் அமெரிக்காவில் புதிய தொழிற்சாலை துவக்கம் | ||
|
||
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சொகுசுகாரான ஜாக்குவார் லேண்ட் ரோவர் தனது புதிய இன்ஜின் தொழிற்சாலையை அமெரிக்காவில் துவங்க உள்ளது. அமெரிக்காவின் மேற்கு மிட்லேண்ட் ... | |
+ மேலும் | |
Advertisement
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு | ||
|
||
மும்பை: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதி்ப்பு 47 குறைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில் 47 பைசா குறைந்து 47.73 ஆக இருந்தது. கடந்த வெள்ளியன்று முடிவடைந்த வர்த்தகத்தின் போது ... | |
+ மேலும் | |
புதிய வட்டி விகிதம் : ஸ்டேட்வங்கி விரைவில் அறிவிப்பு | ||
|
||
மும்பை: நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, மத்திய ... | |
+ மேலும் | |
ஆசிய பங்குசந்தையில் வீழ்ச்சி : இந்திய பங்குசந்தையில் எதிரொலிப்பு | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று ஏற்றத்துடன் முடிந்தஇந்தியபங்கு சந்தை இன்று சரிவுடன் துவங்கியுள்ளது,ஆசிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய பங்கு சந்தையிலும் ... | |
+ மேலும் | |
தாவர எண்ணெய் இறக்குமதி 23 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி : தாவர எண்ணெய் இறக்குமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 23.2 சதவீதம் சரிவடைந்து, 8 லட்சத்து 17 ஆயிரத்து 440 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 10 லட்சத்து 65 ஆயிரத்து 641 ... | |
+ மேலும் | |
அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.1,800 கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி : அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியப் பங்கு சந்தைகள் மற்றும் கடன் பத்திரங்களிலுமாக, நடப்பு செப்டம்பர் மாதத்தின், ஒன்பது வர்த்தக தினங்களில், 1,800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|