செய்தி தொகுப்பு
அவல்பூந்துறையில் கொப்பரை ஏலம்:825 மூட்டைகள் விற்பனைக்கு வரத்து | ||
|
||
ஈரோடு:அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நடந்த கொப்பரை ஏலத்தில், 825 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில் காங்கேயம், பொள்ளாச்சி மற்றும் ... |
|
+ மேலும் | |
‘நிப்டி உயர்ந்தது ‘சென்செக்ஸ் சரிந்தது | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.ஸ்காட்லாந்துஇந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று விலை குறைவு காணப்படுகிறது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது சென்னையில் (செப்டம்பர் 19) ஒரு கிராம்(22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.4 குறைந்து ... | |
+ மேலும் | |
73 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : இந்தியா வந்துள்ள சீன அதிபருடன் நேற்று போடப்பட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 11 ஒப்பந்தங்களின் காரணமாக இந்திய முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ... | |
+ மேலும் | |
ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.60.74 | ||
|
||
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ந்து 4 நாட்களாக உயர்வை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பில் இன்றும்(செப்டம்பர் 19 காலை நிலவரம்) உயர்வு காணப்படுகிறது. வாரத்தின் இறுதி நாளான ... | |
+ மேலும் | |
Advertisement
இந்தியா – சீனா வர்த்தக ஒப்பந்தங்களால்பங்கு சந்தையில் எழுச்சி நிலை | ||
|
||
மும்பை:இந்தியா – சீனா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், 12 ஒப்பந்தங்கள் கையொப்பமானது. இதன்பயனாக, சீனா, ஐந்து ஆண்டுகளில், 1.20 லட்சம் கோடி ரூபாயை (2 ஆயிரம் கோடி டாலர்), இந்தியாவில் ... | |
+ மேலும் | |
உலக மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம் | ||
|
||
புதுடில்லி: உலக பெரும் கோடீஸ்வரர்கள் முதல், 10௦ நாடுகளின் பட்டியலில், இந்தியா தொடர்ந்து ஆறாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.இதன்படி, இந்தியாவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.208 குறைவு | ||
|
||
சென்னை :நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 208 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,551 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,408 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
மொபைல் பேங்கிங் சேவைஎஸ்.பி.ஐ., முதலிடம்: ரிசர்வ் வங்கி | ||
|
||
மும்பை :மொபைல்போன் வாயிலாக வங்கி சேவை வழங்குவதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,), 50 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதன்படி, ... | |
+ மேலும் | |
முட்டை விலை 340 காசாக உயர்வு | ||
|
||
நாமக்கல்: தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 340 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|