பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57960.09 346.37
  |   என்.எஸ்.இ: 17080.7 129.00
செய்தி தொகுப்பு
மத்­திய அரசின் சீர்­தி­ருத்த கொள்­கை­களால் சீரிய வளர்ச்­சியில் ஆயத்த ஆடைகள் துறை
அக்டோபர் 19,2016,23:56
business news
புது­டில்லி : ‘மத்­திய அரசின் சீர்­தி­ருத்த கொள்கைகள், ஊக்­கு­விப்பு திட்­டங்கள் ஆகி­ய­வற்றால், ஆயத்த ஆடைகள் துறை, மேலும் சிறப்­பாக வளர்ச்சி காணும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கிரிசில்’ ...
+ மேலும்
சூரிய மின் உற்­பத்­திக்கு சிறப்­பான எதிர்­காலம்
அக்டோபர் 19,2016,23:55
business news
புது­டில்லி : ‘மத்­திய அரசு, புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி திட்­டங்­க­ளுக்கு அளிக்கும் ஆத­ரவால், சூரிய மின்­சக்தி துறை, சிறப்­பான வளர்ச்சி காணும்’ என, பி.எம்.ஐ., ஆய்வு நிறு­வனம் ...
+ மேலும்
விற்­பனை அதி­க­ரிக்கும்; எல்.ஜி., எதிர்­பார்ப்பு
அக்டோபர் 19,2016,23:55
business news
புது­டில்லி : எல்.ஜி., நிறு­வ­னத்தின் நுகர்வோர் சாத­னங்கள் விற்­பனை, 30 சத­வீதம் அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­படு­கி­றது.
எல்.ஜி., எலக்ட்­ரானிக்ஸ் நிறு­வனம், ‘டிவி, பிரிஜ், ...
+ மேலும்
தங்க நகை சேமிப்பு திட்­டங்கள் ‘செபி’ விசா­ரணை துவக்கம்
அக்டோபர் 19,2016,23:54
business news
மும்பை : நகை நிறு­வ­னங்கள், விதி­மு­றை­களை மீறி, தங்க நகை சேமிப்பு திட்­டங்­களை நடத்­து­கின்­ற­னவா என்­பது குறித்து, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ விசாரணையை ...
+ மேலும்
ஓட்­டலில் குடிநீர், குளிர்­பானம் கூடுதல் விலையில் விற்­க­லாமா?
அக்டோபர் 19,2016,23:54
business news
மும்பை : ‘குடிநீர், குளிர்­பானம் உள்­ளிட்­ட­வற்றை, அவற்றில் குறிப்­பிட்­டுள்ள அதி­க­பட்ச விலைக்கு மேல் விற்­பனை செய்­வோ­ருக்கு அப­ரா­தமும், சிறை தண்­ட­னையும் கிடைக்கும்’ என, நுகர்வோர் ...
+ மேலும்
Advertisement
கால் டாக்சி நிறு­வ­னங்­களால் ஆட்டோ விற்­பனை அதி­க­ரிப்பு
அக்டோபர் 19,2016,23:53
business news
புது­டில்லி : வாடகை கார்­களால், ஆட்­டோக்­களில் பய­ணிப்போர் எண்­ணிக்கை ஒரு­கட்­டத்தில் குறைந்­தது. இதனால், அவற்றின் விற்பனையும் பாதிக்­கப்­பட்­டது.
இந்­நி­லையில் ஊபர், ஓலா நிறு­வ­னங்கள், ...
+ மேலும்
‘ஐபி­போ’வை வாங்­கு­கி­றது மேக்­மை­டிரிப் நிறு­வனம்
அக்டோபர் 19,2016,23:52
business news
புது­டில்லி : மேக்­மை­டிரிப் நிறு­வனம், ஐபிபோ நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்த உள்­ளது.
இந்­தி­யாவில், மேக்­மை­டிரிப் நிறு­வனம், பயணச் சீட்­டுகள், தங்கும் வசதி உள்­ளிட்­ட­வற்றை முன்­ப­திவு ...
+ மேலும்
ஹோண்டா மோட்டார் சைக்கிள்; 15 மாநி­லங்­களில் முன்­னணி
அக்டோபர் 19,2016,23:52
business news
புது­டில்லி : இரு­சக்­கர வாக­னங்கள் விற்­ப­னையில், ஹோண்டா நிறு­வனம், 15 மாநி­லங்­களில் முன்­ன­ணியில் உள்­ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறு­வனம், இரு­சக்­கர வாக­னங்கள் உற்­பத்தி, ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன
அக்டோபர் 19,2016,17:21
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அதிக ஏற்றம் கண்ட நிலையில் இன்று சரிவுடன் முடிந்தன. பங்குச்சந்தைகளில் நேற்று காணப்பட்ட ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு
அக்டோபர் 19,2016,17:12
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,837-க்கும், சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff