பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 40 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது
நவம்பர் 19,2013,17:23
business news
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி, ஏற்றத்துடனேயே முடிந்தன. ரூபாயின் மதிப்பில் காணப்படும் ஏற்றம், அதன்காரமாக இன்போசிஸ், எஸ்.பி.ஐ., மாருதி ...
+ மேலும்
பெண்களுக்கான முதல் வங்கி மும்பையில் திறப்பு
நவம்பர் 19,2013,15:42
business news
மும்பை : பெண்களுக்கான முதல் வங்கியான பாரதிய மகிலா வங்கியை பிரதமர் மன்மோகன் சிங் மும்பையில் இன்று(நவ., 19ம் தேதி) திறந்து வைத்தார்.

பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக முழுக்க ...
+ மேலும்
ஆந்திர வரத்து அதிகரிப்பால் மிளகாய் விலை கடும் வீழ்ச்சி
நவம்பர் 19,2013,15:41
business news
பழநி: ஆந்திராவில் இருந்து வரத்து அதிகமாக இருப்பதால், உள்ளூரில் பச்சை மிளகாய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழையை நம்பி, பழநி அருகே உள்ள ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.152 குறைந்தது
நவம்பர் 19,2013,11:52
business news
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 19ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.152குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ...
+ மேலும்
சென்செக்ஸ் 69 புள்ளிகள் ஏற்றம்
நவம்பர் 19,2013,10:09
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளில் 451 புள்ளிகள் ஏற்றம் கண்ட‌ சென்செக்ஸ், வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(நவ., 19ம் தேதி) 69 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளது. ரூபாயின் மதிப்பில் காணப்படும் ...
+ மேலும்
Advertisement
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.10
நவம்பர் 19,2013,10:00
business news
மும்பை : தொடர்ந்து நாளாவது நாளாக ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக யூரோ மற்றும் யென்னின் மதிப்பு உயர்ந்தது, அந்நிய செலவாணி சந்தையில் வங்கிகள் மற்றும் ...
+ மேலும்
'சென்செக்ஸ்' 451 புள்ளிகள் உயர்ந்தது
நவம்பர் 19,2013,00:39
business news
மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, மிகவும் சிறப்பாக இருந்தது. அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு மிகவும் அதிகரித்ததையடுத்து, 'சென்செக்ஸ்', 2.21 சதவீதம் ...
+ மேலும்
அன்­னிய நிதி நிறு­வ­னங்கள்ரூ.4,000 கோடி முத­லீடு
நவம்பர் 19,2013,00:38
business news
புது­டில்லி: நடப்பு நவம்பர் மாதத்தில் இது­வ­ரை­யி­லு­மாக, அன்­னிய நிதி நிறு­வ­னங்கள், இந்­திய பங்குச் சந்­தை­களில், 4,000 கோடி ரூபாயை முத­லீடு செய்­துள்­ளன, என, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு ...
+ மேலும்
கடன்­பத்­திர வெளி­யீடு மூலம் ரூ.16,279 கோடி திரட்டல்
நவம்பர் 19,2013,00:37
business news
மும்பை: நடப்பு நிதி­யாண்டின் ஏப்ரல் முதல் அக்­டோபர் வரை­யி­லான, ஏழு மாத காலத்தில், இந்­திய நிறு­வ­னங்கள், பங்­கு­க­ளாக மாறாத கடன்­பத்­திர (என்.சி.டீ.,) வெளி­யீ­டுகள் வாயி­லாக, 16,279 கோடி ரூபாயை ...
+ மேலும்
நாட்டின் வேளாண் உற்­பத்தி 5.7 சத­வீ­த­மாக வளர்ச்சி காணும்
நவம்பர் 19,2013,00:36
business news
புது­டில்லி,: நடப்பு, 2013 – 14ம் நிதி­யாண்டில், நாட்டின் வேளாண் உற்­பத்தி வளர்ச்சி, 5.2 – 5.7 சத­வீதம் என்ற அளவில் இருக்கும். இது, கடந்த நிதி­யாண்டை விட, 3 மடங்கு அதிகம் என, வேளாண் செல­வுகள் மற்றும் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff