பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி
நவம்பர் 19,2014,17:51
business news
மும்பை : புதிய உச்சத்தை தொட்ட பங்குசந்தைகள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உதிய உச்சத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 28,294.01 புள்ளிகளை தொட்டது, ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.64 அதிகரிப்பு
நவம்பர் 19,2014,11:50
business news
சென்னை : தங்கம் விலை இன்று(நவ.19ம் தேதி) சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,523-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி - ரூ.61.96
நவம்பர் 19,2014,10:43
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 ...
+ மேலும்
சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை தொட்டது!
நவம்பர் 19,2014,10:38
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் நேற்று சிறு சரிவுடன் முடிந்த நிலையில் இன்று சென்செக்ஸூம், நிப்டியும் புதிய உச்சத்தை தொட்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான ...
+ மேலும்
உள்­நாட்டு விமான பய­ணிகள் எண்­ணிக்கை 18.31 சத­வீதம் வளர்ச்சி
நவம்பர் 19,2014,00:03
business news
புது­டில்லி:பண்­டிகை காலத்தை முன்­னிட்டு, உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்­ணிக்கை, கடந்த அக்­டோ­பரில், 59.25 லட்­ச­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது.
இண்டிகோ:கடந்­தாண்டின் இதே ...
+ மேலும்
Advertisement
சென்செக்ஸ் 15 புள்­ளிகள் சரிவு
நவம்பர் 19,2014,00:00
business news
மும்பை:புதிய உச்­சத்தை கண்ட பங்கு சந்­தைகள், நேற்று திடீ­ரென சரிவை கண்­டன.வர்த்­த­கத்தின் இடையில், முன் எப்­போதும் இல்­லாத வகையில், ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 28,283 மற்றும் 8,450 ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff