பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53018.94 -8.03
  |   என்.எஸ்.இ: 15780.25 -18.85
செய்தி தொகுப்பு
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.72.02
நவம்பர் 19,2018,11:02
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்
நவம்பர் 19,2018,10:54
business news
மும்பை : வர்த்தக வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 150 புள்ளிகள் ...
+ மேலும்
இன்று நடக்க போவது என்ன?
நவம்பர் 19,2018,06:54
business news
இன்று நடக்­க­வி­ருக்­கும், ஆர்.பி.ஐ., என்ற, மத்­திய ரிசர்வ் வங்­கி­யின் மத்­திய குழுக் கூட்­டம், பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மத்­திய அர­சோடு ஏற்­பட்­டுள்ள மோதல் தொட­ருமா; ...
+ மேலும்
முதலீடு செய்ய தைரியம் வேண்டும்
நவம்பர் 19,2018,06:52
business news
கச்சா எண்­ணெய் விலை­யின் தொடர் வீழ்ச்சி, இந்­திய பொரு­ளா­தா­ரத்­திற்­கும், பங்­குச் சந்­தைக்­கும் கிடைத்த நல்ல முத­லு­தவி என்றே சொல்ல வேண்­டும்.இந்­தி­யா­வின் டால­ருக்­கான தேவை திடீ­ரென ...
+ மேலும்
கமாடிட்டி சந்தை நிலவரம்
நவம்பர் 19,2018,06:50
business news
கச்சா எண்ணெய்:
கச்சா எண்­ணெய் விலை, சர்­வ­தேச சந்­தை­யில், தொடர்ந்து ஆறு வாரங்­க­ளாக சரி­வில் இருந்து வந்­தது. அதா­வது, அக்­டோ­பர் முதல் வாரம் துவங்கி, கடந்த வாரம் வரை சரிவு ...
+ மேலும்
Advertisement
பங்குச் சந்தை நிலவரம்
நவம்பர் 19,2018,06:48
business news
இந்­திய பங்­குச் சந்­தை­கள், தொடர்ந்து, மூன்­றா­வது வார­மாக உயர்ந்து வர்த்­த­க­மாகி வரு­கின்றன. சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்ணெய் விலை, கடந்த சில வாரங்­க­ளாக சரிந்து வந்­தது. இத­னால், ...
+ மேலும்
பாதுகாப்பான முதலீடுகள் மட்டும் எதிர்பார்த்த பலன் தருமா?
நவம்பர் 19,2018,04:14
business news
அச்சம் காரணமாக, குறைந்த, ‘ரிஸ்க்’ உடைய முதலீடுகளை மட்டுமே நாடுவது ஒரு ரிஸ்காக அமைந்து, இலக்கை அடைவதை பாதிக்கலாம்.

முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது, அவற்றின் ரிஸ்க் தன்மையை ...
+ மேலும்
பங்கு முதலீட்டை தவிர்க்கும் இளைஞர்கள்
நவம்பர் 19,2018,04:11
business news
இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் பங்கு முதலீட்டை அதிகம் நாடாமல் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை நாடுவதாக, சர்வதேச அமைப்பான, ‘யுகவ்’ மற்றும் ‘மின்ட்’ நாளிதழ் நடத்திய ஆய்வில் ...
+ மேலும்
உயர்கல்வி இலக்கிற்காக சரியாக முதலீடு செய்வது எப்படி
நவம்பர் 19,2018,04:10
business news
பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி தேவைக்காக, ஏதேனும் ஒரு வகையில் சேமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், உயர்கல்விக்கான நிதியை உருவாக்குவதில் சரியான திட்டமிடல் ...
+ மேலும்
பண்டிகை கடனிலிருந்து மீளும் வழிகள்
நவம்பர் 19,2018,04:06
business news
தீபாவளி பண்டிகை உற்சாகத்தில், கணக்கு வழக்கு இல்லாமல் ஷாப்பிங் செய்து, அதன் காரணமாக, கடன் சுமை அதிகரித்திருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள்:

முதலில் திட்டமிடாமல் அதிகம் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff