செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து காலைமுதலே ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.37 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி), அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளான இன்று(மார்ச் 20-ம் தேதி) சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் ... | |
+ மேலும் | |
இலக்கு தவறி செல்லும் தங்கம் டிபாசிட் திட்டம் | ||
|
||
மும்பை : மத்திய அரசின் தங்கம் டிபாசிட் திட்டம், மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தள்ளாடி வருகிறது. தங்கம் இறக்குமதியில், சீனாவிற்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் ... |
|
+ மேலும் | |
சரிவுக்கான சூழல் தற்போது இல்லை: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் | ||
|
||
பா.ஜ.வின் உத்தர பிரதேச வெற்றியை, பங்கு சந்தை இந்த வாரம் முழுவதும் கொண்டாடியது. அமெரிக்க பெடெரல் ரிசர்வ் எடுத்த, வட்டி விகித கூட்டல் முடிவும், சந்தையின் போக்கை அதிகம் ... | |
+ மேலும் | |
Advertisement
இணையம் மூலம் காப்பீடு விற்பனைக்கு புதிய விதிமுறைகள் | ||
|
||
இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், இணையம் மூலம் காப்பீடு விற்பனை செய்வதற்கான, புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. காப்பீடு துறைக்கான டிஜிட்டல் ... |
|
+ மேலும் | |
உங்கள் வீட்டு பட்ஜெட்டை எளிதாக்கும் வழி! | ||
|
||
பட்ஜெட் போட்டு செலவு செய்வதன் முக்கியத்துவத்தை, பலரும் உணர்ந்திருந்தாலும், இதை நடைமுறைப்படுத்துவது என்பது சவாலாகவே இருக்கிறது. பட்ஜெட்டிற்குள் செலவுகளை ... | |
+ மேலும் | |
வரி சலுகைக்கான முதலீடுகள் எவை? | ||
|
||
கடைசி நேர அவசரத்தில், வரிச்சலுகை பெறுவதற்காக முதலீடு செய்ய நேர்ந்தாலும், முதலீடு தொடர்பான முடிவு சரியானதாகவும், புத்திசாலித்தனமானதாகவும் அமைய வேண்டும். ... | |
+ மேலும் | |
மியூச்சுவல் பண்ட் விழிப்புணர்வு திட்டம் | ||
|
||
முதலீட்டாளர்கள் மத்தியில், மியூச்சுவல் பண்ட் முதலீடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இத்துறை நிறுவனங்களுக்கான அமைப்பான, இந்திய மியூச்சுவல் பண்ட்கள் ... | |
+ மேலும் | |
புத்திசாலித்தனமான ‘ஷாப்பிங்’ மூலம் சேமிப்பு! | ||
|
||
ஷாப்பிங் செய்வதிலும் திட்டமிட்டு செயல்பட முடியும் என்றும், புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்வதன் மூலம், அதிகம் சேமிக்க முடியும் என்றும் சொல்கிறார், கெல்லி ஹான்காக். இதற்கான ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |