பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52907.93 -111.01
  |   என்.எஸ்.இ: 15752.05 -28.20
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு
ஏப்ரல் 20,2017,18:00
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் ஆரம்பித்து உயர்வுடனேயே நிறைவுற்றுன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், கச்சா எண்ணெய் விலை மீண்டிருப்பது மற்றும் ரூபாயின் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 சரிவு
ஏப்ரல் 20,2017,17:23
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,822-க்கும், சவரனுக்கு ரூ.32 சரிந்து ...
+ மேலும்
இபிஎப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக குறைப்பு
ஏப்ரல் 20,2017,17:20
business news
புதுடில்லி : இபிஎப் வட்டிவிகிதம் 8.80 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.66
ஏப்ரல் 20,2017,10:12
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்ரல் 20,காலை 9 மணி நிலவரம்), ...
+ மேலும்
உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள்
ஏப்ரல் 20,2017,10:05
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஏப்ரல் 20) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதால், நிப்டி 9150 புள்ளிகளுக்கு மேல் மீண்டும் ...
+ மேலும்
Advertisement
வளர்ச்சியில் நம்பிக்கை உள்ள நிறுவனங்கள்; இந்தியாவுக்கு முதலிடம்: பி.டபிள்யு.சி., ஆய்வறிக்கை
ஏப்ரல் 20,2017,00:12
business news
மும்பை : பிற நாடு­களை விட, இந்­தி­யா­வைச் சேர்ந்த தலைமை செயல் அதி­கா­ரி­கள், அடுத்த ஓராண்­டில், தங்­கள் நிறு­வ­னத்­தின் வளர்ச்சி அதி­க­ரிக்­கும் என, திட­மான நம்­பிக்­கை­யு­டன் உள்­ளது, ...
+ மேலும்
இந்தியாவை மையமாக வைத்து ஏற்றுமதி செய்ய எல்.ஜி., திட்டம்
ஏப்ரல் 20,2017,00:11
business news
புதுடில்லி : நுகர்­வோர் மின்­னணு பொருட்­கள் வணி­கத்­தில் ஈடு­பட்­டுள்ள, தென் கொரி­யா­வைச் சேர்ந்த, எல்.ஜி., நிறு­வ­னம், இந்­தி­யாவை மைய­மாக வைத்து, பிற நாடு­க­ளுக்கு, அதன் தயா­ரிப்­பு­களை ...
+ மேலும்
‘டாப் – 10’ பயணிகள் கார் விற்பனையில் மாருதியின் 7 கார்கள் இடம் பிடித்தன
ஏப்ரல் 20,2017,00:10
business news
புதுடில்லி : கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், இந்­தி­யா­வில் விற்­ப­னை­யான, ‘டாப் – 10’ பய­ணி­கள் கார் மாடல்­களில், மாருதி சுசூகி நிறு­வ­னத்­தின், ஏழு கார்­கள் இடம் பிடித்­துள்ளன.
இது குறித்து, ...
+ மேலும்
பிரின்­டர் மூலம் தக­வல் திருட்டு; எச்.பி., நிறு­வ­னம் எச்­ச­ரிக்கை
ஏப்ரல் 20,2017,00:09
business news
புதுடில்லி : கணினி நாசகாரர்கள், இணைய தொடர்பு உள்ள, ஒரு நிறுவனத்தின் பிரின்டர் மற்றும் இதர சாதனங்களின் மூலமாக, முக்கிய தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக, எச்.பி., எனப்படும் ஹவ்லட் பேக்கர்டு ...
+ மேலும்
நாட்­டின் உருக்கு இறக்­கு­மதி 74 லட்­சம் டன்­னாக குறைவு
ஏப்ரல் 20,2017,00:09
business news
புதுடில்லி : இந்தியாவின் உருக்கு இறக்குமதி, கடந்த நிதியாண்டில், 74 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
சர்வதேச அளவில், கச்சா உருக்கு உற்பத்தியில், சீனா முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff