பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60689.67 25.88
  |   என்.எஸ்.இ: 17863.65 -8.05
செய்தி தொகுப்பு
முக்­கிய 3 சீர்­தி­ருத்­தங்­களால் நிதி சந்தை செழிக்கும்: மூடிஸ்
ஜூன் 20,2016,23:59
business news
புது­டில்லி : சர்­வ­தேச தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் இன்­வெஸ்டர்ஸ் சர்வீஸ்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:பிர­தமர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு, சமீ­பத்தில் மேற்­கொண்ட, ...
+ மேலும்
ஐ.சி.ஐ.சி.ஐ., டிஜிட்டல் சேவை ரூ.3 லட்சம் கோடி வணிகம்
ஜூன் 20,2016,23:58
business news
புது­டில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, டிஜிட்டல் சேவை மூலம், மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு, பண பரி­வர்த்­தனை செய்­துள்­ளது. தனியார் துறையில், மிகப்­பெ­ரிய வங்­கி­யான ஐ.சி.ஐ.சி.ஐ., ...
+ மேலும்
ரகுராம் ராஜன் வில­கு­வதால் நாட்­டிற்கு பாதிப்­பில்லை: பிட்ச்
ஜூன் 20,2016,23:57
business news
மும்பை : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பதவிக் காலம், வரும் செப்., 4ல் முடி­வ­டை­கி­றது. இந்­நி­லையில் ‘பணி நீட்­டிப்பை விரும்­ப­வில்லை’ என, ரகுராம் ராஜன் ...
+ மேலும்
எப்டிஐ விதிமுறை தளர்வு : ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்
ஜூன் 20,2016,16:03
business news
மும்பை : மருந்து துறை, விமானத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டில் விதிமுறைகளை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில் 100 சதவீத அந்நிய ...
+ மேலும்
அந்நிய முதலீடு விதிமுறைகளில் தளர்வு
ஜூன் 20,2016,15:50
business news
புதுடில்லி: மருந்து துறை, விமானத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டில் விதிமுறைகளை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில் 100 சதவீத ...
+ மேலும்
Advertisement
வெங்காயத்தை அடுத்து கேரட் விலை சரிவு
ஜூன் 20,2016,14:26
business news
விளைச்சல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் கேரட் விலை மீண்டும் சரியத் துவங்கி உள்ளது.தமிழகத்தில், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கேரட் சாகுபடி நடக்கிறது. ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு
ஜூன் 20,2016,11:33
business news
சென்னை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம், வெள்ளி சந்தையில் விலை இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் உயர்வுடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. ...
+ மேலும்
ரூபாய் மதிப்பு 60 காசுகள் சரிவு : ரூ. 67.98
ஜூன் 20,2016,10:07
business news
மும்பை : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்கு பிறகு மீண்டும் ரிசர்வ் வங்கி கவர்னராக தொடர தான் விரும்பவில்லை என ...
+ மேலும்
ரகுராம் ராஜன் முடிவால் ஏமாற்றம் : பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்
ஜூன் 20,2016,09:53
business news
மும்பை : ஐடி துறை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் அடைந்திருந்ததாலும், புதிய முதலீடுகள் வரத் துவங்கி உள்ளதாலும் இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை ...
+ மேலும்
வீடு, மருத்­துவ காப்­பீட்டு திட்­டங்கள் டில்லி, மும்பை நக­ரங்கள் முன்­னிலை; ஆய்­வ­றிக்கை தகவல்
ஜூன் 20,2016,07:47
business news
மும்பை : இந்­தி­யாவில், வீடு­களின் பாது­காப்­பிற்கும், மருத்­துவ சிகிச்­சைக்கும் காப்­பீடு செய்து கொள்­வதில், டில்லி, மும்பை நகர மக்கள் முன்­ன­ணியில் உள்­ள­தாக, லிபர்டிவீடி­யோகான் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff