பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
ஜூலை 20,2017,16:14
business news
மும்பை : காலையில் மீண்டும் 32000 புள்ளிகளை கடந்து சென்செக்சும், 9900 புள்ளிகளை கடந்து நிப்டியும் புதிய எழுச்சியுடன் வர்த்தகத்தை துவக்கின. இருப்பினும், பிற்பகல் வர்த்தகத்தின் போது டாடா ...
+ மேலும்
ஹோண்டா கிளிக் இந்தியாவில் அறிமுகம்
ஜூலை 20,2017,16:00
business news
மும்பை: ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா புதிய கிளிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.43,076 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் 100 - 110சிசி பைக்களுக்கான ...
+ மேலும்
20 கோடி பீச்சர்போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டம்
ஜூலை 20,2017,15:54
business news
புதுடில்லி : ஜியோ பீச்சர்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், டெலிகாம் மற்றும் மொபைல் போன் நிறுவனங்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே 4ஜி சேவைகளை அறிமுகம் ...
+ மேலும்
மாலைநேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை
ஜூலை 20,2017,15:48
business news
சென்னை : காலையில் ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, மாலையில் மாற்றமின்றி அதே நிலையே காணப்படுகிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2683 ...
+ மேலும்
ரூ.2,000 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு
ஜூலை 20,2017,15:47
business news

புதுடில்லி: நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., பொறுப்பாளர்களுக்கு சிக்கலை ...

+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு
ஜூலை 20,2017,10:45
business news
சென்னை : தங்கம் விலையில் இன்று (ஜூலை 20) ஏற்றம் காணப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 ம், கிராமுக்கு ரூ.11 ம் அதிகரித்துள்ளது. இன்றைய ...
+ மேலும்
மீண்டும் 32,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது சென்செக்ஸ்
ஜூலை 20,2017,10:15
business news
மும்பை : கார்ப்பரேட் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு, அமெரிக்க பங்குச்சந்தைகளின் உயர்வு, கச்சா ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.35
ஜூலை 20,2017,09:59
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இறக்கமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததை அடுத்து, இந்திய ரூபாயின் மதிப்பு ...
+ மேலும்
பங்கு சந்தையில் எழுச்சி; நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வம்
ஜூலை 20,2017,00:14
business news
மும்பை : சில்­லரை முத­லீட்­டா­ளர்­கள், அதி­க­ள­வில் நிறு­வ­னங்­களின் பங்­கு­களில் ஆர்­வ­மு­டன் முத­லீடு செய்து வரு­வது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

கடந்த ஏப்­ர­லில், முதன்­மு­றை­யாக ...
+ மேலும்
அதிக முதலீட்டு வாய்ப்பில் குஜராத் முதலிடம்
ஜூலை 20,2017,00:12
business news
புது­டில்லி : அதி­க­ள­வில் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­கான சூழல் உள்ள மாநி­லங்­களில், குஜ­ராத், இந்­தாண்­டும் முத­லி­டத்தை தக்க வைத்­துக் கொண்­டுள்­ளது.

தேசிய பொரு­ளா­தார ஆய்­வுக்குழு, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff