பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
தொடர்ந்து குறைகிறது தங்கம் விலை
செப்டம்பர் 20,2014,12:03
business news
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் தங்கம், வெள்ளி விலை சந்தையில் இன்றும்(செப்டம்பர் 20) விலை குறைவே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.64ம், பார்வெள்ளி விலை ரூ.1264ம் ...
+ மேலும்
மொபைல்போன் வாடிக்­கை­யா­ளர்கள் 75 கோடியாக அதி­க­ரிப்பு
செப்டம்பர் 20,2014,00:19
business news
புது­டில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ஜி.எஸ்.எம்., மொபைல்போன் வாடிக்­கை­யா­ளர்கள் எண்­ணிக்கை, 55.40 லட்சம் அதி­க­ரித்து, 74.99 கோடி­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.
இது, கடந்த ஜூலை நில­வ­ரப்­படி, 74.44 ...
+ மேலும்
பருத்தி ஏற்­று­மதி சரி­வ­டையும்:சீனாவில் தேவை குறைந்­த­து
செப்டம்பர் 20,2014,00:17
business news
கோவை:சீனாவில் தேவை குறைந்­துள்­ளதால், வரும் 2014 – 15ம் பரு­வத்தில் (அக்.–செப்.,), நாட்டின் பருத்தி ஏற்­று­மதி, 60 – 70 லட்சம் பொதி­க­ளாக சரி­வ­டையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
நடப்பு 2013 – 14ம் ...
+ மேலும்
விளைச்சல் அமோகம்:அவரை விலை வீழ்ச்சி
செப்டம்பர் 20,2014,00:11
business news
பழநி:விளைச்சல் அதி­க­ரிப்பால், அவ­ரைக்காய் விலை வீழ்ச்சி கண்­டுள்­ளது. இதனால், விவ­சா­யி கள் கவலை அடைந்­துள்­ளனர்.பழநி, கணக்­கன்­பட்டி, புளி­யம்­பட்டி, காவ­ல­பட்டி, கொடை சாலை உள்­ளிட்ட ...
+ மேலும்
நிறு­வ­னங்­களின் இணைத்தல்நட­வ­டிக்கை சூடு­பி­டித்­தது
செப்டம்பர் 20,2014,00:01
business news
புது­டில்லி:நடப்­பாண்டின் ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரை­யி­லான எட்டு மாத காலத்தில், நிறு­வ­னங்கள் இடை­யே­யான இணைத்தல் மற்றும் கைய­கப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­களின் மதிப்பு, 1.96 லட்சம் கோடி ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff