செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 34 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய பங்குசந்தைகள் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்க தொடங்கியதால் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.168 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(நவ.20ம் தேதி) சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,502-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ஹோண்டா அமேஸ் கார் கின்னஸ் சாதனை | ||
|
||
ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம், இந்தியாவில், கடந்த ஆண்டு ஏப்ரலில், ‘அமேஸ்’ காரை அறிமுகம் செய்தது. இது, பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் ... | |
+ மேலும் | |
இந்தியாவில் வெள்ளை காருக்கு தான் மவுசு! | ||
|
||
இந்தியாவில், 25 ஆண்டுகளுக்கு முன், அம்பாசிடர் மற்றும் பிரிமியர் பத்மினி மாடல் கார்கள் தான் பிரபலமாக இருந்தன. அதிலும், வெள்ளை நிற அம்பாசிடர் கார் என்பது, கவுரவ சின்னமாக கருத்தப்பட்ட ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - மீண்டும் ரூ.62-ஐ தொட்டது | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒருவாரகாலமாக தொடர் சரிவில் இருக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ... | |
+ மேலும் | |
Advertisement
உயர்வுடன் துவங்கிய பங்குசந்தைகள் சரிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின, ஆனால் சற்று நேரத்திலேயே சரிவை சந்தித்தன. முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்க தொடங்கியதால், இன்றைய வர்த்தகநேர ... | |
+ மேலும் | |
காபி ஏற்றுமதி 50 லட்சம் மூட்டைகளாக உயரும் | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2014–15ம் சந்தை பருவத்தில் (அக்.,–செப்.,), இந்தியாவின் காபி ஏற்றுமதி, 50.20 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை=60கிலோ) அதிகரிக்கும் என, அமெரிக்க வேளாண் அமைச்சகம் (யு.எஸ்.டி.ஏ.,) ... | |
+ மேலும் | |
சர்வதேச நிலவரங்களால்சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை: அன்னிய நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் பங்குகளை போட்டி போட்டு வாங்கியதை அடுத்து, காலையில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் ... | |
+ மேலும் | |
நெல் கொள்முதல் 99 லட்சம் டன் | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் சந்தைப் பருவத்தில் (அக்., – செப்.,), இதுவரையில் (நவ.,16), மத்திய அரசின் முகமை அமைப்புகளின் நெல் கொள்முதல், 99 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, கடந்த பருவத்தின் ... | |
+ மேலும் | |
புதிய டியூட்டி டிராபேக் திட்டம் அறிவிப்பு : பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி | ||
|
||
திருப்பூர்: டியூட்டி டிராபேக்’ எனப்படும், வரியினங்களை திரும்ப வழங்குதல் புதிய திட்டம், வரும் 22ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருவதால், திருப்பூர் பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |