பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
தங்கம் விலை : மாலைநிலவரப்படி ரூ.48 சரிவு
நவம்பர் 20,2017,17:42
business news
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 20) சவரனுக்கு ரூ.48 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,830-க்கும், சவரனுக்கு ரூ.48 ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
நவம்பர் 20,2017,17:37
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் ஏற்ற - இறக்கத்துடன் காணப்பட்டன. இருப்பினும், வர்த்தகம் முடியும் தருவாயில் உயர்வுடன் முடிந்தன.

இன்றைய வர்த்தகநேர ...
+ மேலும்
பேங்க்காக் பறக்கலாம் வாங்க..! - ஏர் ஏசியா அழைக்கிறது
நவம்பர் 20,2017,12:44
business news
'சின்ன சின்ன ஆசை.
சிறகடிக்கும் ஆசை.
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை.'

பூமி முழுக்க சுற்றி வராட்டாலும், ஒரு தடவையாவது இந்த இடத்துக்கு போயிட்டு வரணும்னு எல்லாருக்குமே ஒரு விஷ் லிஸ்ட் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.65.06
நவம்பர் 20,2017,10:53
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(நவ., 20, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்
நவம்பர் 20,2017,10:48
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமாகி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(நவ., 20, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்
Advertisement
செம்பு
நவம்பர் 20,2017,03:53
செம்பு விலை, கடந்த வாரம் சரிந்து வியா­பா­ர­மா­கி­யது. சர்­வ­தேச சந்­தை­யில் ஏற்­பட்ட நிகழ்­வு­கள் கார­ண­மான தாக்­கம், நம் சந்­தை­யி­லும் எதி­ரொ­லித்­தது. ஜூன் முதல் விலை­யேற்­றம் கண்ட ...
+ மேலும்
தங்கம்
நவம்பர் 20,2017,03:53
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, கடந்த வாரம் உயர்ந்து, ஒரு மாத உச்­சத்தை தொட்­டது. சில வாரங்­க­ளாக, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­யில், பெரி­தாக எந்த மாற்­ற­மும் இல்­லா­மல் ...
+ மேலும்
கமாடிட்டி சந்தை
நவம்பர் 20,2017,03:52
கடந்த வார ஆரம்ப நாட்­களில், கச்சா எண்­ணெய் விலை சரிந்து, வர்த்­த­கம் நடந்­தது. எனி­னும், வார இறுதி நாளான வெள்­ளி­யன்று, 2 சத­வீ­தம் அதி­க­ரித்து, ஒரு பேரல், 56.81 டாலர் என்ற நிலை­யில், வியா­பா­ரம் ...
+ மேலும்
பங்குச் சந்தை
நவம்பர் 20,2017,03:52
தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, ‘நிப்டி’ கடந்த வார துவக்­கத்­தில் சரிவை சந்­தித்­தா­லும்,வார இறுதி நாட்­களில் உயர்ந்து வியா­பா­ர­மா­கி­யது. நவ., 6ல், சந்தை வர­லாற்று உச்­ச­மான, 10,490 ...
+ மேலும்
சந்­தைக்கு உண்டு சாதிக்­கும் வலிமை
நவம்பர் 20,2017,03:52
business news
மத்­திய அரசு, 178 பொருட்­களின், ஜி.எஸ்.டி., வரி விகி­தத்தை, நவ., 15ம் தேதி முதல், 18 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 5 சத­வீ­த­மாக குறைத்­த­போது, பெரும் எதிர்­பார்ப்பு எழுந்­தது. வரிக் குறைப்­பின் பலன் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff