பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52907.93 -111.01
  |   என்.எஸ்.இ: 15752.05 -28.20
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ்–27.86, நிப்டி–2.25 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது
மே 21,2015,18:28
business news
மும்பை : ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சிறு ஏற்றத்தால் இந்திய பங்குசந்தைகளும் ஏற்றத்துடன் துவங்கின. ஆனால் ...
+ மேலும்
டாடா நானோ புது கார் அறிமுகம்
மே 21,2015,12:58
இந்­தி­யாவில், 2009ல், ஒரு லட்சம் ரூபாய் விலை கொண்ட கார் என விளம்­ப­ரப்­ப­டுத்தி, நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. துவக்­கத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு ...
+ மேலும்
யமகா இந்தியாவின் புதிய ஸ்கூட்டர்
மே 21,2015,12:54
business news
யமகா இந்­தியா நிறு­வனம், ஏற்­க­னவே, ‘ ரே, ரே இசட், ஆல்பா’ ஆகிய மாடல்­களில், கியர் இல்­லாத ஸ்கூட்­டர்­களை விற்­பனை செய்து வரு­கி­றது. தற்­போது, ‘பேசினோ’ என்ற பெயரில் புதிய ஸ்கூட்­டரை அறி­முகம் ...
+ மேலும்
லான்சன் டொயோட்டாவின் பிரத்யேக பயிற்சி மையம்
மே 21,2015,12:53
business news
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனம், இந்தியாவில், கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து, ‘டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ என்ற நிறுவனம் பெயரில், சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு
மே 21,2015,11:30
business news
சென்னை : தங்கம் விலை இன்று(மே 21ம் தேதி) சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வௌ்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,582-க்கும், சவரனுக்கு ரூ.16 ...
+ மேலும்
Advertisement
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.64
மே 21,2015,10:37
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலவாணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 ...
+ மேலும்
இந்திய பங்குசந்தைகளில் ஏற்ற – இறக்கம்
மே 21,2015,10:29
business news
மும்பை : இந்திய பங்குசந்தை துவங்கும் போது உயர்வுடன் துவங்கின, ஆனால் சற்றுநேரத்திலேயே சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் காலை 9.15மணி, மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff