பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60723.23 59.44
  |   என்.எஸ்.இ: 17874.7 3.00
செய்தி தொகுப்பு
ஆசிய பிராந்­தி­யத்தில்...அபார வளர்ச்­சியில் இந்­திய சந்தை அச்­சத்தில் சீனா அலறல்
மே 21,2016,05:15
business news
பீஜிங்:உலகில், அதிக மக்கள் தொகை உள்ள சீனா, நுகர்வோர் சந்­தையில் முத­லி­டத்தில் உள்­ளதில் வியப்­பேதும் இல்லை. எனினும், இந்­தி­யாவின் நுகர்வோர் சந்தை வேக­மாக வளர்ச்சி அடைந்து வரு­வது, ...
+ மேலும்
மத்­திய அரசின் கொள்கை மாற்­றத்தில் மந்­த­நிலை
மே 21,2016,05:12
business news
புது­டில்லி;‘மத்­திய அரசின் கொள்கை மாற்­றங்கள், எதிர்­பார்த்­ததை விட, மந்­த­க­தியில் நடை­பெ­று­கின்­றன’ என, சர்­வ­தேச நிதிச் சேவை நிறு­வ­ன­மான, ஸ்டாண்டர்ட் சார்ட்­டர்டு ...
+ மேலும்
கிளைகள் பாதி­யாக குறைப்பு எச்.எஸ்.பி.சி., வங்கி முடிவு
மே 21,2016,05:09
business news
புது­டில்லி;எச்.எஸ்.பி.சி வங்கி, தன் ஒருங்­கி­ணைப்பு முயற்­சியின் ஒரு கட்­ட­மாக, வங்கி கிளை­களின் எண்­ணிக்­கையை, கிட்­டத்­தட்ட பாதி­யாக குறைக்க உள்­ளது. இதன் கார­ண­மாக, 300 ஊழி­யர்கள் ...
+ மேலும்
கம்ப்­யூட்டர் விற்­பனை 20.8 சத­வீதம் சரிவு
மே 21,2016,05:07
business news
புது­டில்லி:நாட்டின் கம்ப்­யூட்டர் விற்­பனை, இந்­தாண்டின் முதல் காலாண்டில், 20.8 சத­வீதம் குறைந்து, 19.90 லட்­ச­மாக சரி­வ­டைந்­துள்­ளது. இதே காலத்தில், ‘ஹெவ்லட் பேக்­கர்டு’ நிறு­வ­னத்தின் ...
+ மேலும்
சர்க்­கரை ஏற்­று­மதி மானியம் மத்­திய அரசு திடீர் ரத்து
மே 21,2016,05:05
business news
புது­டில்லி;சர்க்­கரை விலை, சில மாதங்­க­ளாக உயர்ந்து வரு­வதால், அதன் ஏற்­று­ம­திக்கு அளிக்­கப்­பட்டு வந்த மானி­யத்தை, மத்­திய அரசு ரத்து செய்­துள்­ளது.ஏற்­கனவே, மொத்தம் மற்றும் சில்­லரை ...
+ மேலும்
Advertisement
சென்­னையில் பிராந்­திய மையம் ‘டெய்ம்லர்’ நிறு­வனம் துவங்­கி­யது
மே 21,2016,05:02
business news
சென்னை:ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, ‘டெய்ம்லர்’ கன­ரக வாகன நிறு­வனம், சென்­னையில் வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான பிராந்­திய மையத்தை திறந்­துள்­ளது.இந்த மைய­மா­னது நேபாளம், பூட்டான், ...
+ மேலும்
மாருதி சுசூகி இந்­தியா பழுதை சரி செய்ய முடிவு
மே 21,2016,04:58
business news
புது­டில்லி:மாருதி சுசூகி நிறு­வனம், ‘எஸ் கிராஸ்’ மாடல் காரில், ‘பிரேக்’ பழுதை சரி செய்து தரு­வ­தாக அறி­வித்­துள்­ளது. மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்தின் தயா­ரிப்­பு­களில் ஒன்று, ‘எஸ் ...
+ மேலும்
உணவு பொருட்கள் பாழா­காது டெக் மகிந்­திரா கண்­டு­பி­டிப்பு
மே 21,2016,04:55
business news
மும்பை:உணவுப் பொருட்கள் வீணா­வதை தடுக்கும் வழி­மு­றை­ களை, ‘டெக் மகிந்­திரா’ நிறு­வனம் கண்­ட­றிந்­துள்­ளது. டெக் மகிந்­திரா நிறுவனம், மென்­பொருள் ஏற்­று­ம­தியில் ஈடு­பட்டு வரு­கி­றது. ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff