பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
‘செபி உத்தரவால் மத்திய அரசுக்கு பங்கு விற்பனையில் ரூ.60,000 கோடி கிடைக்கும்
ஜூன் 21,2014,00:53
business news
மும்பை:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி), அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் காரணமாக, பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், மத்திய அரசுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, ...
+ மேலும்
தமிழகத்தின் சிமென்ட் தேவை உயர வாய்ப்பு
ஜூன் 21,2014,00:50
business news
மும்பை: நடப்பு நிதியாண்டில், தமிழகத்தின் சிமென்ட் தேவை, 4 – 5 சதவீதம் வளர்ச்சி காண வாய்ப்புள்ளதாக, கார்வி புரோக்கிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இதன் ஆய்வறிக்கை விவரம் ...
+ மேலும்
நவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.32,193 கோடியாக வளர்ச்சி
ஜூன் 21,2014,00:49
business news
மும்பை :நடப்பு 2014–15ம் நிதிஆண்டின் முதல் இரண்டு மாத (ஏப்.,–மே) காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 2.82 சதவீதம் வளர்ச்சி கண்டு, 32,193 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, ...
+ மேலும்
பங்கேற்பு ஆவணங்களில்அன்னிய முதலீடு அதிகரிப்பு
ஜூன் 21,2014,00:45
business news
அன்னிய முதலீட்டாளர்களின், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு, மீண்டும், கடந்த மே மாதம் அதிகரித்து உள்ளது.பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் (செபி), பதிவு செய்து கொள்ளாத அன்னிய ...
+ மேலும்
‘கச்சா எண்ணெய் இறக்குமதிரூ.14 லட்சம் கோடியாக உயரும்
ஜூன் 21,2014,00:44
business news
புதுடில்லி:வரும் 2022–23ம் நிதிஆண்டில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, தற்போதைய, 7.20 லட்சம் கோடி ரூபாயிலிருந்து (12,000 கோடி டாலர்), 13.80 லட்சம் கோடி ரூபாயாக (23,000 கோடி டாலர்) உயரும் என, ...
+ மேலும்
Advertisement
தமிழகம், கேரளா, கர்நாடகாவில்தேயிலை உற்பத்தி குறைந்தது
ஜூன் 21,2014,00:41
business news
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதம், தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், தேயிலை உற்பத்தி, 18.41 சதவீதம் குறைந்து, 1.65 கோடி கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில்2.02 ...
+ மேலும்
கண்ணாமூச்சி காட்டும் பருவமழையால்கரீப் பயிர்களின் நடவு பணிகள் தாமதம்
ஜூன் 21,2014,00:40
business news
பருவமழை பொழிவு தாமதம் காரணமாக, நாடு முழுவதும் விவசாயிகள், கரீப் பருவ பயிர்களின் நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.நெல், நிலக்கடலை, சோளம், உள்ளிட்ட கரீப் பயிர்களில், ...
+ மேலும்
ரூபாய் மதிப்பு10 காசுகள் சரிவு
ஜூன் 21,2014,00:37
business news
மும்பை,:நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 10 காசுகள் குறைந்தது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 60.09ஆக இருந்தது. நேற்று அன்னியச் ...
+ மேலும்
பங்கு சந்தை: கரடியின் பிடியில்கட்டுண்டு கிடக்கும் காளை
ஜூன் 21,2014,00:36
business news
மும்பை :தொடர்ந்து மூன்றாவது நாளாக, நேற்றும், பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ், வர்த்தகம் முடியும் போது, 96.29 புள்ளிகள் வீழ்ச்சி ...
+ மேலும்
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.416 உயர்வு
ஜூன் 21,2014,00:35
business news
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 416 ரூபாய் அதிகரித்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,616 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,928 ரூபாய்க்கும் விற்பனை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff