பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52907.93 -111.01
  |   என்.எஸ்.இ: 15752.05 -28.20
செய்தி தொகுப்பு
குறைந்த வட்டியில் கடன் வழங்கினால் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கும்
ஜூன் 21,2017,23:50
business news
புது­டில்லி : ‘குறைந்த வட்­டி­யில் கடன் வழங்­கி­னால், நாட்­டின் ஏற்­று­மதி உய­ரும்’ என, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், மத்­திய அர­சுக்கு ஆலோ­சனை வழங்கி உள்­ள­னர்.

டில்­லி­யில், மத்­திய ...
+ மேலும்
உள்கட்டமைப்பு துறைக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு: ‘அசோசெம்’ கோரிக்கை
ஜூன் 21,2017,23:50
business news
புது­டில்லி : ‘உள்­கட்­ட­மைப்பு துறை­யில், சாலை, ரயில்வே போன்ற போக்­கு­வ­ரத்து சார்ந்த திட்­டங்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்­க­ளிக்க வேண்­டும்’ என, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் ...
+ மேலும்
சர்வதேச விளம்பர சந்தை: இந்தியாவுக்கு 10வது இடம்
ஜூன் 21,2017,23:49
business news
புதுடில்லி : மேக்னா நிறு­வ­னம், இந்­திய விளம்பர சந்தை குறித்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: கடந்­தாண்டு, இந்­திய விளம்­பர சந்­தை­யின் வளர்ச்சி, 11.8 சத­வீ­த­மாக இருந்­தது. இது, இந்­தாண்டு, 13.5 ...
+ மேலும்
‘ஊபர்’ சி.இ.ஓ., கலானிக் ராஜினாமா
ஜூன் 21,2017,23:48
business news
டெட்ராய்ட் : அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘ஊபர்’ டெக்­னா­ல­ஜிஸ் நிறு­வ­னம், வாடகை கார் சேவையை, பய­ணி­யர் பெற உதவி வரு­கிறது.

டிரா­விஸ் கலா­னிக், தன் நண்­பர் காட் காம்ப் உடன் இணைந்து, 2009ல் ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக சரிவு
ஜூன் 21,2017,17:35
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது, உலோகம், எரிசக்தி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு
ஜூன் 21,2017,17:26
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி இன்று(ஜூன் 21-ம் தேதி) 22 காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,757-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.64
ஜூன் 21,2017,10:50
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்
ஜூன் 21,2017,10:37
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் மூன்றாவது நாளில் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன. கச்சா எண்ணெய் விலை சரிந்தது, அதன்காரணமாக எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்தது, மற்றும் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff