செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 73 புள்ளிகள் ஏற்றம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் முதல்நாளில் ஏற்றத்துடன் முடிந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி., உள்ளிட்ட நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையில் அந்நிறுவனங்களின் லாபம் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சிறிது உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 21ம் தேதி) சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,670-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.30 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் துவங்கி, சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 21ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 175 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(ஜூலை 21ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. நடப்பாண்டுக்கான முதல்காலாண்டு நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு நிறுவனங்களும் ... | |
+ மேலும் | |
தேவை குறைவால் பருத்தி விலை மேலும் சரியும் | ||
|
||
இந்தியாவிலிருந்து, பருத்தி நுாலிழை இறக்குமதி செய்வதை சீனா தொடர்ந்து குறைத்து வருகிறது.மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கான, இந்தியாவின் பருத்தி ஏற்றுமதியும் ... | |
+ மேலும் | |
Advertisement
தயாரிப்பு துறை மந்த நிலையால் வெள்ளி இறக்குமதி வீழ்ச்சி | ||
|
||
சென்ற ஜூன் மாதத்தில், வெள்ளி இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், 53.4 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,271 கோடி ரூபாயாக (21.28 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ... | |
+ மேலும் | |
வாகன உதிரிபாகங்கள் துறை6 சதவீதம் வளர்ச்சி காணும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு துறை, 6 சதவீதம் வளர்ச்சி காணும் என, இந்திய மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (அக்மா) ... | |
+ மேலும் | |
அமெரிக்க கடன்பத்திரங்களில் இந்தியாவின் முதலீடு உயர்வு | ||
|
||
புதுடில்லி:சென்ற மே மாதத்தில், அமெரிக்க கடன்பத்திரங்களில், இந்தியாவின் முதலீடு, 7,010 கோடி டாலரை (4.20 லட்சம் கோடி ரூபாய்) எட்டியுள்ளது.இது, ஏப்ரல் மாதத்தை காட்டிலும் (6,870 கோடி ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |