பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
வேகமாக சார்ஜ் ஆகும் 'ஓப்போ எப்1'
ஜூலை 21,2016,15:13
business news
சென்னை: மிக வேகமாக சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை உருவாக்கி இருப்பதாக, 'ஓப்போ' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ...
+ மேலும்
தமிழகத்தில் முதலீடு ரூ.45,000 கோடியாக அதிகரிப்பு
ஜூலை 21,2016,15:12
business news
சென்னையில், கடந்த ஆண்டு நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டிற்கு பின், தமிழகத்திற்கு இதுவரை, 45 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு கிடைத்துள்ளது.இதுகுறித்து, தமிழக தொழில் துறை அதிகாரிகள் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு
ஜூலை 21,2016,10:47
business news
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.144ம், கிராமுக்கு ரூ. 18 ம், பார்வெள்ளி ரூ.1240ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு ...
+ மேலும்
ரூ.1 க்கு மொபைல் போன் விற்பனை
ஜூலை 21,2016,10:19
business news
புதுடில்லி : ரூ.251 க்கு ஸ்மார்ட்போன் விற்பனை செய்ய உள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்தது தான் உலகிலேயே மிகக் குறைந்த விலை போனாக கருதப்பட்டது. இந்நிலையில் ஷியோமி நிறுவனம் மிக மிக ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.67.20
ஜூலை 21,2016,10:16
business news
மும்பை : அமெரிக்கா தனது தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இதன் காரணமாக சர்வதேச ...
+ மேலும்
Advertisement
ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
ஜூலை 21,2016,10:01
business news
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 60.51 ...
+ மேலும்
துல்­லி­ய­மான பொரு­ளா­தார கணிப்­புக்கு சேவை நிறு­வ­னங்­களின் வர்த்­தகம் குறித்து நாடு தழு­விய ஆய்வு ஆரம்பம்
ஜூலை 21,2016,07:36
business news
புது­டில்லி : மத்­திய அரசின் உத்­த­ரவின் பேரில், சேவைகள் துறை சார்ந்த நிறு­வ­னங்கள், அவற்றின் வர்த்­தக செயல்­பா­டுகள் குறித்த தக­வல்­களை தொகுக்கும் பணியை, தேசிய மாதிரி ஆய்வு அலு­வ­ல­க­மான ...
+ மேலும்
தணிக்கை நிறு­வ­னங்­களை மாற்­று­வதில் தொய்வு
ஜூலை 21,2016,07:35
business news
புது­டில்லி : கணக்கு தணிக்கை நிறு­வ­னங்­களை மாற்றும் விதி­மு­றையை, பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்கள் பின்­பற்­றாமல் உள்­ளன.

இந்­தி­யாவில் கடை­பி­டிக்­கப்­பட்டு வரும் கணக்கு தணிக்கை ...
+ மேலும்
ஒரே நாளில் ‘பான் – டான்’ தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு சலுகை
ஜூலை 21,2016,07:34
business news
புது­டில்லி : மத்­திய நேரடி வரிகள் வாரி­யத்தின் தலைவர் அதுலேஷ் ஜிந்தால் கூறி­ய­தா­வது: இந்­தி­யாவில் சுல­ப­மாக தொழில் துவங்க, மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. ...
+ மேலும்
6 கிளை­களை மூடு­கி­றது ராயல் பாங்க் ஆப் ஸ்காட்­லாந்து
ஜூலை 21,2016,07:34
business news
புது­டில்லி : ராயல் பாங்க் ஆப் ஸ்காட்­லாந்து, இந்­தி­யாவில் உள்ள ஆறு கிளை­களை மூடப் போவ­தாக அறி­வித்து உள்­ளது. ராயல் பாங்க் ஆப் ஸ்காட்­லாந்து குழுமம், சர்­வ­தேச அளவில் வங்கி மற்றும் நிதி ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff