பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
டெட்ராய்ட் நகரில் கோதாவரி...!
ஜூலை 21,2017,17:17
business news
டெட்ராய்ட் : அமெரிக்காவின் பல நகரங்களில் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளை விருந்து படைத்து வருகிறது கோதாவரி ரெஸ்டாரான்ட். பாஸ்டன் நகரில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ...
+ மேலும்
வந்தது ஜியோ போன்: சரிந்தது பிறநிறுவன பங்குகள்
ஜூலை 21,2017,14:02
business news

மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ள ரூ.0 விலையிலான, அதாவது இலவச ஸ்மார்ட்போனால், இந்திய பங்குச்சந்தைகளில் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் ...

+ மேலும்
ஜியோ போனில் ‛ஜிலீர்' வசதிகள்
ஜூலை 21,2017,13:05
business news

மும்பை : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போனை இன்று அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த அந்நிறுவனத்தின் 70வது பொதுக்குழு கூட்டத்தில் இந்த போனை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். ...

+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு
ஜூலை 21,2017,11:08
business news
சென்னை : கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இந்த வாரத்தில் மீண்டும் உயர துவங்க உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (ஜூலை 21) விலை உயர்ந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ...
+ மேலும்
ரூ.300 கீழ் ஸ்மார்ட்போன் : ஜியோவுக்கு 'ஷாக்' கொடுக்கும் ஷியோமி
ஜூலை 21,2017,10:50
business news
புதுடில்லி : ஷியோமி நிறுவனத்தின் 3-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரெட்மி மொபைல் போன்கள் ரூ.300-க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
சீன நிறுவனமான ஷியோமி தனது இந்திய ...
+ மேலும்
Advertisement
சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
ஜூலை 21,2017,10:17
business news
மும்பை : நேற்று சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பி உள்ளன. சென்செக்ஸ் மீண்டும் 32,000 புள்ளிகளுக்கு மேல் சென்றுள்ளது.
இன்றைய வர்த்தக நேர ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.35
ஜூலை 21,2017,10:07
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றமான போக்கிற்கு திரும்பி உள்ளதன் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து. ஏற்றுமதியாளர்கள் மற்றும் ...
+ மேலும்
சிறிய கட்டுமான நிறுவனங்களுக்கு நெருக்கடி; குடியிருப்பு திட்டங்கள் குறைய வாய்ப்பு
ஜூலை 21,2017,08:31
business news
மும்பை : ‘அம­லுக்கு வந்­துள்ள, ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்ட விதி­கள் கார­ண­மாக, சிறிய கட்­டு­மான நிறு­வ­னங்­கள் நிதி நெருக்­க­டிக்கு ஆளா­கும் என்­ப­தால், புதிய குடி­யி­ருப்பு ...
+ மேலும்
‘ஏர் – இந்தியா’ கடனுக்கு என்ன வழி? டாடா குழுமம் கேள்வி கேட்கிறது
ஜூலை 21,2017,08:26
business news
மும்பை : பொதுத் துறை­யைச் சேர்ந்த, ‘ஏர் – இந்­தியா’ நிறு­வ­னத்தை வாங்க முன்­வந்­துள்ள டாடா குழு­மம், அந்­நி­று­வ­னத்­திற்கு உள்ள கட­னுக்கு என்ன தீர்வு என, மத்­திய அர­சி­டம் கேள்வி எழுப்பி ...
+ மேலும்
‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனை சுறுசுறுப்பு குறைகிறது
ஜூலை 21,2017,08:25
business news
புது­டில்லி : மத்­திய மின்­னணு மற்­றும் தக­வல் தொழிற்­நுட்­பத் துறை இணை­ய­மைச்­சர், பி.பி.சவுத்ரி, லோக்­ச­பா­வில் கூறி­ய­தா­வது: இந்­தாண்டு மார்ச்­சில், 119.07 கோடி டிஜிட்­டல் பணப் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff